Anbe Aaruyire Song Lyrics

Sevvanthi·1994

Singer
Mano
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே
உன்னைப் பார்ப்பதற்கே உயிரே
உருகுது என் மனமே

ஆண்: அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே
உன்னைப் பார்ப்பதற்கே உயிரே
உருகுது என் மனமே
உன்னைப் பார்ப்பதற்கே உயிரே
உருகுது என் மனமே
ஜீவன் ஓயும் முன்னே வருவேன்
ஜீவன் ஓயும் முன்னே
நான் வருவேன் உன்னிடமே......

ஆண்: அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே
உன்னைப் பார்ப்பதற்கே உயிரே....

ஆண்: நெஞ்சம் அழிந்தாலும் உண்மைக் காதல்
நேசம் அழியாது பெண் மானே
உன்னை நினைத்தே நான் ஓடாய் தேய்ந்தே
உருவம் குலைந்தேதான் போனேனே

ஆண்: என் காதலின் சின்னமே
ஏங்காதே என் அன்னமே
மண்ணில் நான் இங்கே மறைந்தாலும்
மயிலே உன் எண்ணம் மறையாது
கண்ணே என் தேகம் சாய்ந்தாலும்
காற்றாய் உனைத் தேடி வருவேனே......

ஆண்: அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே....

ஆண்: தீபம் இல்லாத கோயில் போலே
தினமும் தவித்தேனே நான் இங்கே
பூக்கள் இல்லாத சோலை போலே
பொழுதே பூங்காத்தே நீ அங்கே

ஆண்: உனக்காகவே நானுமே
உயிர் வாழ்கிறேன் இன்னுமே
இனியும் சுமை தாங்க முடியாது
எந்தன் உயிர்க் கூடு தாங்காது
உன்னை நான் வந்து பார்க்காமல்
உருகும் என் மூச்சு போகாது.....

ஆண்: அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே....

A little space to find your voice.

About Anbe Aaruyire

Anbe Aaruyire is a song from Sevvanthi (1994). Performed by Mano. Music by Ilaiyaraaja. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer