Engemma Nee Pore Nillu Song Lyrics

Mounam Kalaikirathu·1986

Mounam Kalaikirathu movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. P. Shailaja
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹே ஹே ஹே

ஆண்: எங்கேம்மா நீ போறே நில்லு கொஞ்சம் நில்லு
எப்போது நீ தாரே சொல்லு

பெண்: கல்யாணம் ஆகாத பொண்ணு கன்னிப் பொண்ணு
கண்ணாலே மேயாதே நில்லு

ஆண்: முந்தான சேல இந்தாங்குது

பெண்: முன்னாலே நாணம் வேணாங்குது

ஆண்: ஒண்ணே ஒண்ணு

பெண்: ஹாஹ் ஹூஹூம்

ஆண்: எங்கேம்மா நீ போறே நில்லு கொஞ்சம் நில்லு
எப்போது நீ தாரே சொல்லு

பெண்: கல்யாணம் ஆகாத பொண்ணு கன்னிப் பொண்ணு
கண்ணாலே மேயாதே நில்லு

ஆண்: முந்தான சேல இந்தாங்குது

பெண்: முன்னாலே நாணம் வேணாங்குது

ஆண்: ஒண்ணே ஒண்ணு

பெண்: ஹாஹ் ஹூஹூம்

ஆண்: ஆ ..ஆ ..
காத்துக் கூட உம்மேலே மோகம்

பெண்: காணாம வந்து எம்மேலே மோதும்

ஆண்: சும்மா நானும் பார்த்தேன்

பெண்: சொன்னா நம்ப மாட்டேன்

ஆண்: கண்ணு ரெண்டும் மேயும்

பெண்: காமன் அம்பு பாயும்

ஆண்: நெஞ்சில் நெஞ்சம் சாயும்

பெண்: கையில் ரேகை தேயும்

ஆண்: ஓஓஒ.....அந்தாதி படிக்க

பெண்: ஓஓஓ....அம்மாடி துடிக்க..

ஆண்: எங்கேம்மா நீ போறே நில்லு கொஞ்சம் நில்லு
எப்போது நீ தாரே சொல்லு

பெண்: கல்யாணம் ஆகாத பொண்ணு கன்னிப் பொண்ணு
கண்ணாலே மேயாதே நில்லு

ஆண்: முந்தான சேல இந்தாங்குது

பெண்: முன்னாலே நாணம் வேணாங்குது

ஆண்: ஒண்ணே ஒண்ணு

பெண்: ஹாஹ் ஹூஹூம்

பெண்: ஆ ..பொன்னந்தி நேரம் சூடாகும் தேகம்

ஆண்: கண்ணால பாத்தா தீராது தாகம்

பெண்: அக்கம் பக்கம் பாத்து....

ஆண்: ஆச தேன ஊத்து...

பெண்: கண்ணில் மின்னல் மின்ன

ஆண்: கைகள் ரெண்டும் பின்ன

பெண்: கட்டில் ஒண்ணு போடு....

ஆண்: காதல் சிந்து பாடு.....

பெண்: ஓஓஓஒ தாலி கட்டிக்கவா

ஆண்: ஹரே ஹாஹாஹ் தாவி கட்டிக்கவா

ஆண்: எங்கேம்மா நீ போறே நில்லு கொஞ்சம் நில்லு
எப்போது நீ தாரே சொல்லு

பெண்: கல்யாணம் ஆகாத பொண்ணு கன்னிப் பொண்ணு
கண்ணாலே மேயாதே நில்லு

ஆண்: முந்தான சேல இந்தாங்குது

பெண்: முன்னாலே நாணம் வேணாங்குது

ஆண்: ஒண்ணே ஒண்ணு

பெண்: ஹாஹ் ஹூஹூம்

A little space to find your voice.

About Engemma Nee Pore Nillu

Engemma Nee Pore Nillu is a song from Mounam Kalaikirathu (1986). Performed by S. P. Shailaja, S.P. Balasubrahmanyam. Music by Sankar Ganesh. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer