Thaayum Naane Song Lyrics

Chellakutty·1987

Chellakutty movie poster
Singer
P. Jayachandran and K. S. Chitra
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

பெண்: ம்ம்ம்...ம்ம்ம்ம்......ம்ம்ம்ம்ம்....

பெண்: தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே
அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்
அழகே அமுதே அருகே வா வா

பெண்: தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே
அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்
அழகே அமுதே அருகே வா வா

பெண்: துள்ளி துள்ளி ஓடு
இந்த அன்னை என்னை நாடு
தம்பி போல நீயும் என் பேச்சைக் கேளு

ஆண்: வீரம் நெஞ்சில் வேணும்
அதில் ஈரம் கொஞ்சம் வேணும்
துன்பம் தன்னை வெல்லும் நல்ல உள்ளம் வேணும்

பெண்: உன் காலடி அழகு என் கண்ணுக்கு பேரழகு

ஆண்: உன் காலடி அழகு என் கண்ணுக்கு பேரழகு

பெண்: கரும் பூப்போல சின்னக் கன்னம்
கரும் பூப்போல சின்னக் கன்னம்
தும்பிக்கையும் நெஞ்சை அள்ளும்

பெண்: தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே

ஆண்: அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்
அழகே அமுதே அருகே வா வா

பெண்: ............................

ஆண்: கட்டித் தங்கக்கட்டி நீ சுட்டி ஆனைக்குட்டி
உன்னைப் போலே பிள்ளை இந்த ஊரில் இல்லை

பெண்: வாச முல்லை செண்டு
என் கண்கள் நீங்கள் ரெண்டு
என்றும் உங்கள் வாழ்வில் என் காவல் உண்டு

ஆண்: உங்கள் பாதையில் நிழலாய்
இந்த பூமியில் நான் வருவேன்

பெண்: உங்கள் பாதையில் நிழலாய்
இந்த பூமியில் நான் வருவேன்

ஆண்: உங்கள் சந்தோஷம் ஒன்றே
உங்கள் சந்தோஷம் ஒன்றே எந்தன்
இன்பம் என்றே என்றும் சொல்வேன்

பெண்: தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே

ஆண்: அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்
அழகே அமுதே அருகே வா வா

பெண்: தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே

ஆண்: அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்

இருவர்: அழகே அமுதே அருகே வா வா

A little space to find your voice.

About Thaayum Naane

Thaayum Naane is a song from Chellakutty (1987). Performed by P. Jayachandran, K. S. Chitra. Music by Gangai Amaran. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer