Yei Kannoram Singaramthan Song Lyrics

Aagaya Thamaraigal·1985

Aagaya Thamaraigal movie poster
Singer
Gangai Amaran
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஏ வில்லா வளையிறேன்டி
வேதனையில் நோகுறேன்டி.....ஏ......
கல்லாய் இருப்பதென்ன தங்கமே தங்கம்
அந்த காமன் வதைப்பதென்ன தங்கமே தங்கம்

ஆண்: ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்
அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி
புது கண்ணாடி பெட்டியே சிங்காரியே
கடைக் கண்ணால வெட்டுற ஓய்யாரியே.....

ஆண்: ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்
அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி.....ஏ......

ஆண்: ஏ.....ஏ......எங்க அத்தைக்கு பேரு பச்சல
இந்தக் குட்டிக்கு பேரு வைக்கல
ஏ.......உங்க மச்சினன் போடும் வெத்தல
அந்த வெத்தல ஏன்டி பத்தல

ஆண்: ஆசையில் நெருங்கு மல ஓரத்தில் ஒதுங்கு
வேகுற மனசு குளிர வீசுடி எளசு
ஏய்.......ஜிவ்வுன்னு பத்திக்குமடி
செவந்த தாம்பூலம் தித்திக்குமடி

ஆண்: ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்
அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி.....ஏ......

பெண்: ஏஹே ஏஹே ஏஹே ஆ.....ஆ.....ஆ.....அ....

ஆண்: ஹே.....இவ சித்திர மாச சந்திரன்
இவன் பக்கத்து வீட்டு இந்திரன்
ஹே.......இளம் நெஞ்சிலே ஆச துள்ளுது
அத கண்ணுல லேசா சொல்லுது

ஆண்: ஏறுது மயக்கம் அத மீறுது தயக்கம்
தாகமோ தவிக்கும் அந்த மோகத்த தணிக்கும்
ஏ.......மச்சான கட்டிக்கடியோ
உசுரு போகாம ஒட்டிக்கடியோ.......

ஆண்: ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்
அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி.....ஏ......
புது கண்ணாடி பெட்டியே சிங்காரியே
கடைக் கண்ணால வெட்டுற ஓய்யாரியே.....

ஆண்: ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்
அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி.....ஹோய்......

A little space to find your voice.

About Yei Kannoram Singaramthan

Yei Kannoram Singaramthan is a song from Aagaya Thamaraigal (1985). Performed by Gangai Amaran. Music by Gangai Amaran. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer