Anbe Dheivam Endre Song Lyrics

En Selvame·1985

En Selvame movie poster
Singer
Radhika
A continuous glide, at your pace.
Text size

பெண்: ......................

பெண்: அன்பே தெய்வம் என்றே சொன்னாரே
இங்கு எல்லா உயிரும் ஒன்றே என்றாரே
அது பொய்தானா இல்லை மெய்தானா
முருகா......முருகா.........முருகா........முருகா.........

பெண்: அன்பே தெய்வம் என்றே சொன்னாரே....

பெண்: வேலும் மயிலும் துணை என்றாரே
விநாயக சாமி துணை என்றாரே
நீ உயிரைக் காக்கும் தெய்வம் என்றாரே
அது உண்மையென்றால் உன்னை கொல்வாரோ
பாசம் வைப்பதே மோசம் செய்யவா
என் கண்ணே அன்பு துணையே
உன்னை தெய்வம் காக்குமே....

பெண்: அன்பே தெய்வம் என்றே சொன்னாரே
இங்கு எல்லா உயிரும் ஒன்றே என்றாரே.....

பெண்: அன்பு தெய்வம் பலி கேட்காதம்மா
கேட்டால் இங்கு மனம் தாங்காதம்மா
பூஜை செய்ய தேங்காய் தருவேன் தினம்
பாலும் பழமும் நெய்யும் தருவேனே
ஒன்னே ஒன்னுதான் நானும் கேட்கிறேன்
என் அன்பே இந்த உயிரை
என்றும் நீயே காக்கணும்.......

பெண்: அன்பே தெய்வம் என்றே சொன்னாரே
இங்கு எல்லா உயிரும் ஒன்றே என்றாரே
அது பொய்தானா இல்லை மெய்தானா
முருகா......முருகா.........முருகா........முருகா.........

A little space to find your voice.

About Anbe Dheivam Endre

Anbe Dheivam Endre is a song from En Selvame (1985). Performed by Radhika. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer