Kaalam Neram Kaninthu Varum Song Lyrics

En Selvame·1985

En Selvame movie poster
Singer
Malaysia Vasudevan and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

ஆண்: காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும்
காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும்

பெண்: இரு விழியும் ஒரு மொழியில்
கலந்து நல் உறவாடும்.....ஹோ.....ஹோ

பெண்: காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும்

ஆண்: பாலினாலே மூடி வைத்த
பளிங்கு போன்ற கோதை

பெண்: பார்த்து பார்த்து ஆசைக் கொண்டு
பழக சொல்லும் பூஜை

ஆண்: பனியில் ஆடும் பூக்கள் கொண்ட
பாவை மேனியில்

பெண்: பருவக் கால கோலம் போடும்
ஜாலம் என்னவோ

ஆண்: மாலை இன்ப மாலை
கொஞ்சும் வேளை வந்ததே....

பெண்: காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும்

ஆண்: இரு விழியும் ஒரு மொழியில்
கலந்து நல் உறவாடும்.....ஹோ.....ஹோ

ஆண்: காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும்

பெண்: பேசி பேசி என்ன லாபம்
ஏக்கம் என்று தீரும்

ஆண்: மாலை சூடி மஞ்சம் காணும்
நாளும் என்று சேரும்

பெண்: எண்ணி எண்ணி ஏக்கம் கொண்டு
வாடும் போதிலே

ஆண்: தொட்டு தொட்டு ஜாடை சொல்லி
ஆடும் ஜோடியே

பெண்: கூடும் இன்பம் நாடும்
அந்த வேளை வந்ததே

ஆண்: காலம் நேரம் கனிந்து வரும்

பெண்: லல லல லா

ஆண்: காதல் தேனாகும்

பெண்: தனநன னா

பெண்: இரு விழியும் ஒரு மொழியில்
கலந்து நல் உறவாடும்.....ஹோ.....ஹோ

இருவர்: காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும்

A little space to find your voice.

About Kaalam Neram Kaninthu Varum

Kaalam Neram Kaninthu Varum is a song from En Selvame (1985). Performed by Malaysia Vasudevan, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer