Naan Vaazha Kuruthu Song Lyrics

En Selvame·1985

En Selvame movie poster
Singer
S. Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: நான் வாழக் குருத்தழகே
வாட்டி வச்ச பொன்னழகே
என் மாலை கழுத்தழகே மத்தியான பூவழகே
தாலி நீ முடிக்க தவமா தவமிருந்தேன்
ஓல கொடுக்காமலே ஒத்த வழி போனீகளே..

பெண்: கோடி துணி உடுத்தி கூட்டத்திலே நின்னீங்கனா
கோடி ஜனம் மயங்கும் கூடலூரு கண்ணு படும்
ஜவுளி கட அடச்சு ஜாதி சனம் வாயடச்சு
தனியா போறீகளே என் ஆசையுள்ள என்னவரே
ஐயா மன்னவரே.....

பெண்: சிரிச்ச முகத்தழகும் செவந்த ஓதட்டழகும்
மயக்கும் கண்ணழகும் வாராத சொல்லழகும்
உள்ள என் மன்னவரே உத்தமரே நல்லவரே
உக்கார்ந்த எடத்துலேயே உசுர மறந்தவரே
ஐயா மன்னவரே.....

பெண்: குங்கும பொட்டு வச்சா குறுகுறுன்னு பாப்பீகளே
மஞ்சதான் நான் குளிச்சா மாதிரியா நிப்பீகளே
மல்லியப்பூ நான் முடிச்சா மயங்கி முழிப்பீகளே
என்னான்னு பொட்டு வைப்பேன்
எப்படித்தான் பூ முடிப்பேன் நீங்க போன பின்னாலே....

பெண்: ஏழு ஊரு பண்ணையிலும் உங்க போலே ஆளேது
இந்த முகம் பாக்காமே நானிருந்த நாளேது
தூங்கா வெளக்கு வச்சு துணைக்கு இருந்தவரே
தேங்கா ஒடச்சது போலே சில்லாப் பறந்தீகளே

A little space to find your voice.

About Naan Vaazha Kuruthu

Naan Vaazha Kuruthu is a song from En Selvame (1985). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer