Kalloorum Song Lyrics

Veera Dheera Sooran·2025

Singer
Haricharan and Shweta Mohan
Lyricist
Vivek
A continuous glide, at your pace.
Text size

பெண்: கல்லூரும் காத்து என் மேல
நிக்காத பாட்டு காதோட
நீ வந்தா நூறு ஜென்மம் கூட வரேன்
கேள்வி இல்லாமா

ஆண்: உன் மூச்சு சூடு காத்தோட
உன் கையின் ரேக தோளோட
என்னோட ஆதி அந்தம் கோடி சொந்தம்
ராணி உன்னோட

பெண்: சும்மாவா வாரேன் உன் கூட
உன் பேச்சு நூறு தேன் கூட
தல்லாம வாழு என் கூட
நிக்காம போவேன் உன் கூட

ஆண்: நீ காட்டும் நேசம் கொள்ளாம
நெஞ்சோடு யாரும் இல்லாம
நீ மட்டும் ஆட்சி செஞ்சாயே
நான் செத்தேன் போரும் இல்லாம

ஆண்: ஏ ஒன்னாக வாழ்ந்தாச்சு
பல முத்தத்த பார்த்தாச்சு
அட இன்னைக்குமே நான் உன்ன கண்டா
என் உள்ளாற தீ பிடிக்கும்

பெண்: ஏ பொல்லாத கண்ணாச்சு..

ஆண்: ஹே ஹே ஹே

பெண்: அதில் என் தேகம் புண்ணாச்சு..

ஆண்: ஓ ஓ ஓ

பெண்: அட என்னைக்குமே ஒரு சண்ட வந்தா
உன் கண்ணு என்ன தோக்கடிக்கும்

ஆண்: உன் வாசம் தான் வேணும்
உன் நெஞ்சுல நானும்
உன் கூடவே நிழலா வர தோனும்

பெண்: கல்லூரும் காத்து என் மேல
நிக்காத பாட்டு காதோட
நீ வந்தா நூறு ஜென்மம் கூட வரேன்
கேள்வி இல்லாமா

ஆண்: உன் மூச்சு சூடு காத்தோட
உன் கையின் ரேக தோளோட
என்னோட ஆதி அந்தம் கோடி சொந்தம்
ராணி உன்னோட

பெண்: சும்மாவா வாரேன் உன் கூட
உன் பேச்சு நூறு தேன் கூட
தல்லாம வாழு என் கூட
நிக்காம போவேன் உன் கூட

ஆண்: நீ காட்டும் நேசம் கொள்ளாம
நெஞ்சோடு யாரும் இல்லாம
நீ மட்டும் ஆட்சி செஞ்சாயே
நான் செத்தேன் போரும் இல்லாம

A little space to find your voice.

About Kalloorum

Kalloorum is a song from Veera Dheera Sooran (2025). Performed by Haricharan, Shweta Mohan. Music by G. V. Prakash Kumar. Lyrics by Vivek.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer