Ettu Thesa Song Lyrics

Custody·2023

Custody movie poster
Movie
Custody
Singer
Yuvan Shankar Raja and Vijay Yesudas
A continuous glide, at your pace.
Text size

ஆண்: எட்டு தெச எல்லாம்
எங்க கதை பேசும்
பட்டி தொட்டி எங்கும்
பாட்டு மனம் வீசும்

ஆண்: ஒட்டி பொறந்த
ரெட்ட பிறவி போல்
கட்டி பொறந்து
கலந்து மகிழலாம்

ஆண்: விட்டு போகும் சொந்தம் இல்லை
இது தான் சாமி ஆசி

ஆண்: எட்டு தெச எல்லாம்
எங்க கதை பேசும்
எங்க கதை பேசும்

ஆண்: ஏழு ஜென்மம் பொறந்தாலும்
இன்றும் கொஞ்சம் கேப்போம்
நம்ம தாய் வயுத்தில தான்
ஒன்னா பொறக்க தவமிருப்போம்

ஆண்: உன்ன விட்டு ஒன்னும் இல்ல
ஒத்துதுமயா ஆவோம்
கை இரண்டும் சேர்ந்தபடி
கடைசி வர போவோம்

ஆண்: ஊருலகில் நம் போல யாரு
உண்மையில எங்கும் இல்லையே

ஆண்: எட்டு தெச எல்லாம்
எங்க கதை பேசும்
பட்டி தொட்டி எங்கும்
பாட்டு மனம் வீசும்

ஆண்: ஒட்டி பொறந்த
ரெட்ட பிறவி போல்
கட்டி பொறந்து
கலந்து மகிழலாம்

ஆண்: விட்டு போகும் சொந்தம் இல்லை
இது தான் சாமி ஆசி

ஆண்: எட்டு தெச எல்லாம்
எங்க கதை பேசும்
எங்க கதை பேசும்

A little space to find your voice.

About Ettu Thesa

Ettu Thesa is a song from Custody (2023). Performed by Yuvan Shankar Raja, Vijay Yesudas. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer