Anbe Mounam Kalikiradhu Song Lyrics

Mounam Kalaikirathu·1986

Mounam Kalaikirathu movie poster
Singer
Vani Jayaram
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

குழு: தானனன தானனதானன
தானனன தானனதானன தீரனன தீரனன
தீரனன தீரனன..ஆஆஆஆஆஆஆ....

பெண்: அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
என்னை நீ தொடும் நேரந்தான்
இந்த பூமகள் யோகம்தான்
நாளும் திருநாளே வாழ்வோம் புது வாழ்வே
தெய்வம் உன்னை நாளும் தொழுவேன்..

பெண்: அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
என்னை நீ தொடும் நேரந்தான்
இந்த பூமகள் யோகம்தான்
நாளும் திருநாளே வாழ்வோம் புது வாழ்வே
தெய்வம் உன்னை நாளும் தொழுவேன்..

பெண்: அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது

குழு: .......................

பெண்: தாமரை ஏக்கம் சூரியன் தீர்க்கும்
நாளென விடிந்தாயோ
வார்த்தைகள் தந்து காவியம் பாட
மேடையும் கொடுத்தாயோ

பெண்: நூலெனவே நான் இளைப்பேன்
நாயகன் ஆசையில் தானே
நூலெனவே நான் இளைப்பேன்
நாயகன் ஆசையில் தானே

பெண்: இந்தப் பூவை உடல்

குழு: ஆஆஆஆ...

பெண்: இன்ப வாழ்த்து மடல்
எந்தன் நாலு குணம் உன்னை தேடும் தினம்
இளமை அரும்பு தழுவி சுகங்கள் பெறும்

பெண்: அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
என்னை நீ தொடும் நேரந்தான்
இந்த பூமகள் யோகம்தான்
நாளும் திருநாளே வாழ்வோம் புது வாழ்வே
தெய்வம் உன்னை நாளும் தொழுவேன்..

பெண்: அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது

குழு: ..........................

பெண்: வெள்ளரி கண்கள் செந்நிறமாகும்
வித்தைகள் அறிவானோ
குங்கும சாந்தை நெஞ்சினில் சாத்தும்
வேடிக்கை புரிவானோ

பெண்: அன்பு மனம் நந்தவனம்
மன்னவன் வாழ்ந்திடதானே
அன்பு மனம் நந்தவனம்
மன்னவன் வாழ்ந்திடதானே

பெண்: வானம் கைகள் தொழும்

குழு: ஆஆஆஆஆ

பெண்: வண்டு காலில் விழும்
பூக்கள் பாதை இடும் நாட்கள் வாழ்த்த வரும்
நடந்து பழக நகங்கள் எழுந்து வரும்.....

பெண்: அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
என்னை நீ தொடும் நேரந்தான்
இந்த பூமகள் யோகம்தான்
நாளும் திருநாளே வாழ்வோம் புது வாழ்வே
தெய்வம் உன்னை நாளும் தொழுவேன்..

பெண்: அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது

A little space to find your voice.

About Anbe Mounam Kalikiradhu

Anbe Mounam Kalikiradhu is a song from Mounam Kalaikirathu (1986). Performed by Vani Jayaram. Music by Sankar Ganesh. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer