Thandalkaaran Song Lyrics

NGK (Nandha Gopalan Kumaran)·2019

Singer
K.G. Ranjith and Chorus
Lyricist
Kabilan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹேய்

குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்....

ஆண்: ஹேய்

குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்......

ஆண்: ஹேய்

ஆண்: ஹேய்

ஆண்: ஹே தண்டல்காரன்
பாக்குறான்
தண்ட சோறு கேக்குறான்
பொடி வச்சு பேசுறான்
கண்டப்படி ஏசுறான்

ஆண்: ஹே.......

ஆண்: பட்டாம்பூச்சி இங்கே
பச்சோந்தியா ஆச்சு

குழு: ஹேய்....

ஆண்: நாட்டமையின் கையில்
நாடு கெட்டு போச்சு

குழு: ஹேய்....

குழு: ஆஹுன்....(4)
ஆஹுன்...ன்ன்

ஆண்: ஹேய்....(3)

ஆண்: தண்டல்காரன்
நான் உங்கள்காரன்
நான் உங்கள்காரன்
அடடடாடா நான் உங்கள்காரன்

குழு: ஆஹுன்....(4)
ஆஹுன்...ன்ன்

ஆண்: ஹேய்....(4)

ஆண்: இந்தியனின் பண்பாட்டை
அந்நியனோ வாங்கிட்டானே....
ஆதார் அட்டை இல்லாம
ஆட்சி செய்ய வந்துட்டானே.....

ஆண்: ஹே இந்தியனின் பண்பாட்டை
அந்நியனோ வாங்கிட்டானே.....
ஆதார் அட்டை இல்லாம
ஆட்சி செய்ய வந்துட்டானே....

ஆண்: ஊரு சேரி ஒன்னா இல்லையே
நம்ம நாட்டில்
காதல் செஞ்சவன வெட்டுறான்
நடு ரோட்டில்
செத்த பின்பும் நீ
தள்ளி வச்ச சுடுகாட்டில்
பாம்பு கூட
கிளி வாழுமே ஒரு கூட்டில்

ஆண்: ஹே......

குழு: ஆஹுன்....(4)
ஆஹுன்...ன்ன்

ஆண்: ஹேய்....(4)

குழு: ஹே தண்டல்காரன்
பாக்குறான்
தண்ட சோறு கேக்குறான்
பொடி வச்சு பேசுறான்
கண்டப்படி ஏசுறான்

ஆண்: ஹே......

குழு: பட்டாம்பூச்சி இங்கே
பச்சோந்தியா ஆச்சு
நாட்டமையின் கையில்
நாடு கெட்டு போச்சு

ஆண்: ஹே.....

குழு: ஆஹுன்....(4)
ஆஹுன்...ன்ன்

A little space to find your voice.

About Thandalkaaran

Thandalkaaran is a song from NGK (Nandha Gopalan Kumaran) (2019). Performed by K.G. Ranjith, Chorus. Music by Yuvan Shankar Raja. Lyrics by Kabilan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer