Pattaasa Antha Ponnu Song Lyrics

Naan Thaan Siva·2020

Naan Thaan Siva movie poster
Singer
Deepak
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பட்டாச அந்த பொண்ணு
ஒரு பார்வை பார்த்தா
பஞ்சார கோழி குஞ்சும்
உரு மாறும் வாத்தா

ஆண்: பட்டாச அந்த பொண்ணு
ஒரு பார்வை பார்த்தா
பஞ்சார கோழி குஞ்சும்
உரு மாறும் வாத்தா

ஆண்: அவ காட்டு மல்லி போல
வாசம் வீச
தலகாலு புரியாம என்ன பேச
அவ காட்டு மல்லி போல
வாசம் வீச
தலகாலு புரியாம என்ன பேச பேச

ஆண்: தலையாட்டி பொம்மைக்கூட
அவலோட பேர சொன்னா
செலையாகி போக சண்டை போடும்
பசு மாட்டு காம்பும் கூட
அவளோட பேச்ச கேட்டா
கறக்காம பால சிந்தி ஓடும்

ஆண்: அழுத கொழந்தை
அவ முன்னே வந்தா
அடங்கி விடுவதென்ன
அந்நேரம்தான்

ஆண்: அவ எடக்கு மடக்கு பண்ணி
போகும் சீதை
அவ அடிக்க எனக்கு இப்ப போதை

ஆண்: பட்டாச அந்த பொண்ணு
ஒரு பார்வை பார்த்தா
பஞ்சார கோழி குஞ்சும்
உரு மாறும் வாத்தா

ஆண்: அவளோட வாசம் பட்டா
மனசெல்லாம் சீட்டு கட்டா
கலஞ்சேதான் போவதென்ன தோழா
அவளோட கண்ண கண்டா
உருண்டோடும் கோழி குண்டா
தடுமாறி போறேன் கொஞ்ச நாளா

ஆண்: அழகில் அதட்டும் அவ கண்ணாடிய
தெருவில் நடந்து வரும் ரங்கோலியா
அவ மொறப்பு புழுஞ்சதென்ன ஐயோ சாறா
அவ சிரிப்பு மிதிச்சதென்ன என்ன சேறா

ஆண்: பட்டாச அந்த பொண்ணு
ஒரு பார்வை பார்த்தா
பஞ்சார கோழி குஞ்சும்
உரு மாறும் வாத்தா

ஆண்: அவ காட்டு மல்லி போல
வாசம் வீச
தலகாலு புரியாம என்ன பேச
அவ காட்டு மல்லி போல
வாசம் வீச
தலகாலு புரியாம என்ன பேச பேச

A little space to find your voice.

About Pattaasa Antha Ponnu

Pattaasa Antha Ponnu is a song from Naan Thaan Siva (2020). Performed by Deepak. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer