Nee Dhooramaai Song Lyrics

Naan Aval Adhu·2007

Naan Aval Adhu movie poster
Singer
Sunitha Sarathy
A continuous glide, at your pace.
Text size

பெண்: நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே

பெண்: நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே

பெண்: நீ ஓடி போனாலும்
உன்னை தேடி வருவேனே

பெண்: தீயை மூடி வைத்தால்
தெரியாமல் போய் விடுமா
தீமைகள் காலை சுற்றும்
பாம்பை சுற்றிடுமா

பெண்: உண்மை புதைத்து வைத்தால்
மண்ணோடு போய் விடுமா
உள்ளே உறங்காமல்
ஊசிகள் குத்திடுமா

பெண்: உன் சாபம் தொடர்ந்திடுமா
என் காலம் தொடங்கிடுமா

பெண்: நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே

பெண்: நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே

பெண்: நீ ஓடி போனாலும்
உன்னை தேடி வருவேனே

பெண்: அன்பே என் பெயரை
அழகென்று சொல்வார்கள்
ஆனால் எனக்கென்று
உருவம் ஏதும் இல்லை

பெண்: மௌனம் எந்தன் மொழி
என்றாலும் கூச்சல் வரும்
மனதில் என்னில் தானே
என்றும் யுத்தம் வரும்

பெண்: என் வேட்கை வென்றிடுமா
உன் வாழ்க்கை வென்றிடுமா

பெண்: {நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே} (2)

A little space to find your voice.

About Nee Dhooramaai

Nee Dhooramaai is a song from Naan Aval Adhu (2007). Performed by Sunitha Sarathy. Music by G. V. Prakash Kumar. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer