Chinna Pura Song Lyrics

Anbe Sangeetha·1979

Anbe Sangeetha movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....
ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....

ஆண்: சின்ன புறா ஒன்று
எண்ணக் கனாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே

பெண்: ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ...ஆ.....

ஆண்: ஒருவன் இதயம் உருகும் நிலையில்
அறியா குழந்தை நீ வாழ்க
உலகம் முழுதும் உறங்கும் பொழுதும்
உறங்கா மனதை நீ காண்க
கீதாஞ்சலி செய்யும் கோயில் மணி
சிந்தும் நாதங்கள் கேட்டாயோ
மணி ஓசைகளே எந்தன் ஆசைகளே
கேளம்மா......

ஆண்: சின்ன புறா ஒன்று
எண்ணக் கனாவினில்

பெண்: ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....
ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....

ஆண்: மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள்
மறந்தா இருக்கும் பொன் வீணை
மடிமேல் தவழ்ந்தேன்
வரும் நாள் வரை நான்
மறவேன் மறவேன் உன் ஆணை
நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே
எந்தன் ராகங்கள் தூங்காது
அவை ராகங்களா இல்லை சோகங்களா
சொல்லம்மா.......

ஆண்: சின்ன புறா ஒன்று
எண்ணக் கனாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே

A little space to find your voice.

About Chinna Pura

Chinna Pura is a song from Anbe Sangeetha (1979). Performed by S. P. Sailaja, S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer