Maama Thallippadu Song Lyrics

Manaivi Solle Manthiram·1983

Manaivi Solle Manthiram movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: மாமா தள்ளிப்படு
மெதுவா நீ சொல்லிக்கொடு
மாமா தள்ளிப்படு
மெதுவா நீ சொல்லிக்கொடு

பெண்: கட்டழகு துள்ளுது
கட்டிக் கொள்ளச் சொல்லுது
கட்டழகு துள்ளுது
கட்டிக் கொள்ளச் சொல்லுது
கிட்ட கிட்ட ஒட்டும்போது
என்னென்னவோ பண்ணுது

பெண்: மாமா தள்ளிப்படு
மெதுவா நீ சொல்லிக்கொடு...

ஆண்: அடியே கையக் கொடு
மனச நீ அள்ளிக் கொடு
அடியே கையக் கொடு
மனச நீ அள்ளிக் கொடு

ஆண்: ஆசை உள்ள பொம்பள
ஆரம்பிச்சா தேவல
ஆசை உள்ள பொம்பள
ஆரம்பிச்சா தேவல
வாடி புள்ள அக்கரை
வச்சிருக்கேன் சக்கரை

ஆண்: அடியே கையக் கொடு
மனச நீ அள்ளிக் கொடு..

ஆண்: ஏ......ராசாத்தி ஒனக்கே நானாச்சு
ஏ......ராசாத்தி ஒனக்கே நானாச்சு
மங்காத்தா சீட்டாட்டம் கண்ணாடுது
மாராப்பு காத்தோடு கூத்தாடுது
ஆ....ஒன்னாலே என் நெஞ்சம் திண்டாடுது
உன் பார்வை பட்டாலே சூடேறுது

பெண்: துடிப்போ ரொம்ப இருக்கு
கொஞ்சம் அடக்கு
வெட்கம் இல்லை இப்ப உனக்கு

ஆண்: அடியே கையக் கொடு
மனச நீ அள்ளிக் கொடு

பெண்: கட்டழகு துள்ளுது

ஆண்: ஹஹ்ஹான் ஹஹ்ஹான்
ஹஹ்ஹான் ஹஹ்ஹான்

பெண்: கட்டிக் கொள்ளச் சொல்லுது

ஆண்: ஹஹ்ஹான் அய்யோ
ஹஹ்ஹான் ஆமா....

பெண்: கட்டழகு துள்ளுது
கட்டிக் கொள்ளச் சொல்லுது
கட்டழகு துள்ளுது
கட்டிக் கொள்ளச் சொல்லுது
கிட்ட கிட்ட ஒட்டும்போது
என்னென்னவோ பண்ணுது

பெண்: மாமா.....

ஆண்: ஓய்.....

பெண்: தள்ளிப்படு
மெதுவா நீ சொல்லிக்கொடு...

பெண்: நீ கை சேர்த்து என்னையே காப்பாத்து
நீ கை சேர்த்து என்னையே காப்பாத்து
முன்னாலே பாரையா திராட்சைக் கொத்து
என்னோடு பாடையா லவ் டூயட்டு....
நான்தானே உன்னோட மாலைக் கொத்து
நாளெல்லாம் கையாலே என்னக் கட்டு

ஆண்: அடியே......தண்ணித் தொறையே....
இன்பக் கரையே......
பீச்சுப் பக்கம் வாடி தனியே

பெண்: மாமா.....

ஆண்: ஓய்.....

பெண்: தள்ளிப்படு
மெதுவா நீ சொல்லிக்கொடு...

ஆண்: ஆசை உள்ள பொம்பள
ஆரம்பிச்சா தேவல
ஆசை உள்ள பொம்பள
ஆரம்பிச்சா தேவல
வாடி புள்ள அக்கரை
வச்சிருக்கேன் சக்கரை

பெண்: மாமா தள்ளிப்படு
மெதுவா நீ சொல்லிக்கொடு..

ஆண்: ஆஹா ஆஹாஹா ஹா ஹா.....

பெண்: அஹ ஹ ஆ ஆ.....ஆஹ ஹா ஆ....

A little space to find your voice.

About Maama Thallippadu

Maama Thallippadu is a song from Manaivi Solle Manthiram (1983). Performed by S.P. Balasubrahmanyam, S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer