Samaiyal Padame Porumaiyaga Song Lyrics
Manipur Mamiyar·1982
ஆண்: நாரீர் மாமணிகால்
நளனும் பீமனும் வந்து
சமையத்தைப்பற்றி படங்களில்
படித்திருப்பீர்கள்
இன்று நான் அதை உங்களுக்கு
நேரடியாக விளக்க போகிறேன்
குழு: ஆகட்டும் ஐயா
ஆண்: சமையல் பாடமே
பொறுமையாக படிக்க வேண்டும்
சமையல் பாடமே
பொறுமையாக படிக்க வேண்டும்
சமையல் பாடமே......
பெண்: ஹாஸ்டல் சோற்றை தின்று தின்று
மரத்து போனதே
பெண்: என்னடி
பெண்: நாக்கு மரத்து போனதே
குழு: ஹாஸ்டல் சோற்றை தின்று தின்று
மரத்து போனதே.....
மனதை பார்த்து ருசித்து பார்க்க
ஆசை வந்ததே......
ஆண்: அடியே மோகனா
சமைத்திட நான் உந்தன் கணவனா
பெண்கள்தானே சமைக்க வேண்டும்
பெரியவர் சொல்வதை.....
சிறியவர் கேட்டிட வேண்டுமடி
ஆண்: சமையல் பாடமே
குழு: பொறுமையாக படிக்க வேண்டும்
சமையல் பாடமே
விசில்: ............................................
ஆண்: கல்யாணி.....
கல்யாணி.......
ஆ ஆஅ ஆஅ ஆஆஅ......
கல்யாணி.......சமையல் செய்யும் பெண்ணா நீ
களைந்திடு அரசியை கல்யாணி
கல்......கல்......ஆணி.....ஆணி.....
கவனி கல்யாணி
பெண்: க க க க க க கருவேப்பிள்ளை இருக்கா
கடுகு உளுந்து இருக்கா
ஆண்: இருக்கு
குழு: எங்கே
ஆண்: கருவேப்பிள்ளை........கடுகு உளுந்தும்
கருப்பு பெட்டியில் இருக்கு
கருப்பு பெட்டியில் இருக்கு
குழு: ஆமாம்.....இருக்கு
பெண்: ம ம ம ம ம ம
மஞ்சதூளு இருக்கா மசாலா பொடி இருக்கா
ஆண்: இருக்கு....
குழு: எங்கே
ஆண்: மஞ்சதூளு.......மசாலா பொடி
பச்சை பெட்டியில் இருக்கு
பச்சை பெட்டியில் இருக்கு
குழு: ஆமாம்.....இருக்கு
பெண்: ப ப ப ப ப த......
பருப்பு இருக்குதா
ஆண்: இருக்கு
குழு: த நி த நி த நி த நி த நி
தண்ணீர் கொதிக்குதா
ஆண்: நி ரி நி கொஞ்சம் பொறு நீ
சமையல் வேலை கவனி
கொதித்த உலையில் அரிசியை போடு
வெந்தால் அதை நீ
வடித்திடு கிடைத்திடும் சாப்பாடு
ஆண்: சமையல் பாடமே
குழு: பொறுமையாக படிக்க வேண்டும்
சமையல் பாடமே
ஆண்: மனோரமா சீதா.....
ஸ தா மா க
ஸ தா மா க.......சாதமாக தாமதமா
மனோரமா சீதா.....
ஸ தா மா க தாமதமா
ஏன்டி வசந்தா
நானும் ருசித்து பார்க்க ரசம் தா
ஏன்டி வசந்தா......
குழு: கம கம கம கம வாசம் வருதே
பெண்: ம சா லா.......கரம் மசாலா.....
குழு: கம கம கம கம வாசம் வருதே
ஆண்: சரி சரி சரி சரி சரி விளையாட்டுகள் போதும்
பெண்: அடியே வனிதா சாதம் ரெடியா
பெண்: ச ம க ரி ச நி ச ரி ச
குழு: சாதம் இருக்கு ரெடியா
பெண்: ச நி த ம த நி ச ரி ச
குழு: ரசம் கொதிக்குது தனியா
குழு: சமையல் ரெடி.....அவியல் ரெடி.....
சமையல் ரெடி.....அவியல் ரெடி.....பொறியல் ரெடி....
நீங்க ரெடி.....
ததிகினத்தோம் ததிகினத்தோம்
சமையல் வேலை முடிஞ்சு போச்சு
முடிஞ்சே போச்சு......
ஆண்: இலையை போடடி பெண்ணே.....இலையை போடடி
சமைத்த உணவை ருசிக்க வேண்டும்
இலையை போடடி......
ஆண்: சர்வ ஜனனி சுக்ஹினோ பவந்து
குழு: தத்தாஸ்த்து
Male: Naareer mamanigaal
Nalanum bheemanum vanthu
Samaithaippatri padangalil
Padithirupeeragal
Indru naan athai ungalukku
Neradiyaga vilakkapogiren
Chorus: Aagattum aiyya
Male: Samayal paadamae
Porumaiyaaga padikka vendum
Samayal paadamae
Porumaiyaaga padikka vendum
Samayal padamae…
Female: Hostel sotrai thindru thindru
Marathu ponathae..
Female: Ennadi…..
Female: Naakku…..marathu ponathae
Chorus: Hostel sotrai thindru thindru
Marathu ponathae..
Manathai paarthu rusithu paarka
Aasai vanthathae…
Male: Adiyae mohana…
Samaithida naan unthan kanavanaa
Pengal thaanae samaikka vendum
Periyavar solvathai …
Siriyavar kettida vendumadi
Male: Samayal paadamae
Chorus: Porumaiyaaga padikka vendum
Samayal paadamae
Whistle: ……………………………….
Male: Kalyani………
Kalyaniiiiiii…..
Aa aaaa aaaa aaaaa
Kalayaniii…..samayal seiyum penna nee
Kalainthidu arisiyai kalyaani
Kal…..kal….aanii….aaniiii….
Gavani kalyaaniii….
Female: Ga ga ga ga ga ga karuvepilai irukkaa
Kadugu ulunthu irukkaa
Male: Irukku…
Chorus: Engae…
Male: Karuvepilai…kadugum ulunthum
Karuppu pettiyil irukku
Karuppu pettiyil irukku
Chorus: Aamaam…irukku
Female: Ma ma ma ma ma ma
Manjathoolu irukka masala podi irukkaa
Male: Irukku…
Chorus: Engae..
Male: Manjathoolu…masala podi
Pachai pettiyil irukku
Pachai pettiyil irukku
Chorus: Aamaam…irukku
Female: Pa pa pa pa pa dha…
Paruppu irukkutha
Male: Irukku
Chorus: Dha ni dha ni dha ni dha ni dha ni
Thanneer kothikutha
Male: Ni ri ni konjam poru nee
Samayal velai gavani
Kothitha ulaiyil arisayai podu
Venthaal athai nee
Vadithidu kidaithidum saapaadu
Male: Samayal paadamae
Chorus: Porumaiyaaga padikka vendum
Samayal paadamae
Male: Manorama seethaa..
Sa dha ma ga
Sa dha ma ga…sathamaaga thamathamaa
Manorama seethaa..
Sathamaaga thamathamaa
Yendi vasaantha…
Naanum rusithu paarka rasam thaa
Yendi vasaantha…
Chorus: Gama gama gama gama vaasam varuthae
Female: Ma sa laa…garam masalaaaa.
Chorus: Gama gama gama gama vaasam varuthae
Male: Sari sari sari sari sari vilayatugal pothum
Female: Adiye vanitha saatham readyaa
Female: Sa ma ga ri sa ni sa ri sa
Chorus: Saatham irukku readyaa
Female: Sa ni dha ma dha ni sa ri sa
Chorus: Rasam kothikkuthu thaniyaa
Chorus: Samayal ready…aviyal ready…
Samayal ready…aviyal ready…poriyal ready…
Neenga ready…
Thathiginathom thathiginathom
Samayal velai mudinju pochu
Mudinjae pochu…
Male: Ilaiyai podadi pennnae…ilaiyai podadi
Samaithai unavai rusikka vendum
Ilaiyai podadiiii….
Male: Sarva janani sukhino bhavantu
Chorus: Thathaastuuu….
About Samaiyal Padame Porumaiyaga
Samaiyal Padame Porumaiyaga is a song from Manipur Mamiyar (1982). Performed by S.P. Balasubrahmanyam, S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Rasigane En Aruginil VaaManipur Mamiyar · 1982Ilayaraja and S. P. Sailaja
- Aanantha Thaen KaatruManipur Mamiyar · 1982Malasiya Vasudevan and S. P. Sailaja
- Kuthadi KuthadiManipur Mamiyar · 1982Malaysia Vasudevan
- Aalangkatti MamazhaiyamEzhuthatha Sattangal · 1984S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
- Maama ThallippaduManaivi Solle Manthiram · 1983S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
- Pesu EnnanbeVidiyum Varai Kaathiru · 1981S. P. Balasubrahmanyam, S. P. Sailaja and Sasirekha
- Puthu MaappillaikkuApoorva Sagodharargal · 1989S.P. Balasubrahmanyam and S. P. Sailaja
- Siricha Kolli MalaJothi · 1983S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
- Thevai Indha PaavaiAndha Oru Nimidam · 1985S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
- Chinna PuraAnbe Sangeetha · 1979S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
- Kaveriye KaveriyeArchanai Pookal · 1982S. P. Balasubrahmanyam and S. Janaki
- Aasai Vacha PeraiyellamEnna Petha Raasa · 1989S. P. Sailaja
More songs with the same singer
- Velli MalaraeJodi · 1999S.P. Balasubrahmanyam and Mahalakshmi Iyer
- July Matham VanthaalPudhiya Mugam · 1993S.P. Balasubrahmanyam and Anupama
- Yengay YengayAasal · 2010S. P. Balasubrahmanyam
- Idhudhan SanthoshamaAnbe Anbe · 2003S. P. Balasubrahmanyam
- Vasthu SasthiramAnbe Anbe · 2003Malgudi Subha and S. P. Balasubrahmanyam
- Adi Aathi Adi AathiRojavanam · 1999S. P. Balasubrahmanyam
More songs with the same lyricist
- Soru Kondu PorapullaEn Aasai Machan · 1994S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Idhu VaraiGoa · 2010Ajeesh and Andrea Jeremiah
- Kadhal EndralGoa · 2010Yuvan Shankar Raja
- Vaalibaa Vaa VaaGoa · 2010Ilayaraja, S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Yezhezhu ThalaimuraikkumGoa · 2010Karthik Raja, Yuvan Shankar Raja, Premji Amaran,
- PoraaleAnnakodi · 2013S. P. B. Charan and M. M. Manasi
More songs with the same composer
- Aattukkutti16 Vayathinile · 1977S. Janaki and Malaysia Vasudevan
- Manjakkulichi16 Vayathinile · 1977S.Janaki
- Senthoora Poove16 Vayathinile · 1977S. Janaki
- Sevvanthi Poo Mudicha16 Vayathinile · 1977P. Susheela and Malaysia Vasudevan
- Solam Vethakkaiyilae16 Vayathinile · 1977Ilayaraja
- Arul Kann PaarvaiAanazhagan · 1995K. S. Chithra

