Siricha Kolli Mala Song Lyrics

Jothi·1983

Jothi movie poster
Movie
Jothi
Singer
S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சிரிச்சா......கொல்லி மலக் குயிலு...
சிரிச்சா கொல்லி மலக் குயிலு
சிரிச்சா கொல்லி மலக் குயிலு
ஒரு முத்துமணி தந்த மோகத்திலே
பத்து விரல் தொட்ட வேகத்திலே

ஆண்: சிரிச்சா கொல்லி மலக் குயிலு
சிரிச்சா கொல்லி மலக் குயிலு

பெண்: பட்ட இடம் பாலூற
நெஞ்சுக்குள்ள பெண்மை சுரக்க

பெண்: சிரிச்சா கொல்லி மலக் குயிலு
சிரிச்சா கொல்லி மலக் குயிலு

ஆண்: கல்லா கெடந்து பூவானா
ரெண்டாம் தடவ ஆளானா

ஆண்: கல்லா கெடந்து பூவானா
ரெண்டாம் தடவ ஆளானா
கரும்பாறைய போலிருந்தா
சொக மாம்பழமா கனிஞ்சா

பெண்: ரோசா கதவு தானா தொறந்து
வாசம் வந்ததென்ன ஹோய்
ரோசா கதவு தானா தொறந்து
வாசம் வந்ததென்ன
இளம் பூவ கொடிதான் தொடுமோ
கனவோ நெனவோ

ஆண்: சிரிச்சா கொல்லி மலக் குயிலு ஓய்
சிரிச்சா கொல்லி மலக் குயிலு

பெண்: காவலுக்கிங்கே யார் பொறுப்பு
முள்ளு வளர்த்தது தாமரப் பூ

பெண்: காவலுக்கிங்கே யார் பொறுப்பு
முள்ளு வளர்த்தது தாமரப் பூ
ஒலகம் ஏங்குமோ மல்லிப் பூ
பறிபோனது என் சிரிப்பு

ஆண்: காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு
வந்தேன் காவலுக்கு ஹோய்
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு
வந்தேன் காவலுக்கு
தளும்பாதிருப்பேன் கொடமே
சொகமே வருமே

பெண்: சிரிச்சா கொல்லி மலக் குயிலு

ஆண்: ஒரு முத்துமணி தந்த
மோகத்திலே
பத்து விரல் தொட்ட வேகத்திலே

ஆண்: சிரிச்சா கொல்லி மலக் குயிலு
சிரிச்சா கொல்லி மலக் குயிலு

A little space to find your voice.

About Siricha Kolli Mala

Siricha Kolli Mala is a song from Jothi (1983). Performed by S.P. Balasubrahmanyam, S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer