Love Pannidathan Song Lyrics

Chinna Vathiyar·1995

Chinna Vathiyar movie poster
Singer
S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: ரப்பப்பா ரிப்பப்பா ராப்பா
லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு

ஆண்: லாரப்பா பீரப்பா பாம்பா

பெண்: சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு

ஆண்: தாரப்பா ரீரப்பா ராம்பா

பெண்: லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு

ஆண்: ஹேய்

பெண்: ஸ்டார்ட் பண்ணுற நேரம் இது
சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
லைட் போடுற வேளை இது

ஆண்: ஹான்

பெண்: நெஞ்சில் நெருப்பு பொரியும் ஃபேனுக்கும்

ஆண்: லாரப்பா தாரப்பா ராபப்பா

பெண்: நெஞ்சில் நெருப்பு பொரியும்
ஃபேனுக்கும் காத்துக்கு காத்திருக்கு அடடா
காதல் பொறி பறக்கட்டும்
விசுறு விசுறு பக்கம் வந்து மெதுவா......

ஆண்: லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ஸ்டார்ட் பண்ணுற நேரம் இது
சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
லைட் போடுற வேளை இது

ஆண்: நெஞ்சில் நெருப்பு பொரியும்
ஃபேனுக்கும் காத்துக்கு காத்திருக்கு அடடா
காதல் பொறி பறக்கட்டும்
விசுறு விசுறு பக்கம் வந்து மெதுவா......

பெண்: லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு

ஆண்: ஹோய் சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு

ஆண்: ஆ......என் கண்மணி உந்தன் காதல் பொல்லாது
என் பொன்மணி...
என் கண்மணி உந்தன் காதல் பொல்லாது
ஓர் எல்லையில் அது என்றும் நில்லாது

பெண்: பூஞ்சிட்டுத்தான் உன்னை போக விடாது
நீ இல்லையேல் கண்ணில் தூக்கம் வராது

ஆண்: மேஜிக் காட்டி என்னை மேலும் வாட்டும் பெண்ணே
இந்த மயக்கமும் வந்த கிறக்கமும்
என்ன கலக்குது நெஞ்ச குழப்புது
உன்ன உரசி உரசி சரசம் புரிய
மனசு கிடந்து தவிக்கும்....

பெண்: லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ஸ்டார்ட் பண்ணுற நேரம் இது

ஆண்: சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
லைட் போடுற வேளை இது

பெண்: நெஞ்சில் நெருப்பு பொரியும்
ஃபேனுக்கும் காத்துக்கு காத்திருக்கு அடடா

ஆண்: காதல் பொறி பறக்கட்டும்
விசுறு விசுறு பக்கம் வந்து மெதுவா......

பெண்: லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ரப்பப்பா ரிப்பப்பா ரப்பப்பா

ஆண்: சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
ரப்பப்பா ரிப்பப்பா ரப்பப்பா

ஆண்: .....................

பெண்: ஹா......காதல் என்னும் ஒரு வார் நடந்தாலே
வார் நடந்தா...
காதல் என்னும் ஒரு வார் நடந்தாலே
பீரங்கி போல் ரெண்டு கண்கள் சுடாதா

ஆண்: நீ பெண் கொடி உன்னைத் தாங்கி நின்றேனே
ஓர் வெண் கொடி நான் ஏந்தி வந்தேனே

பெண்: போரா போச்சு வாரு போடு வட்டம் நூறு
அத தூது சொல்ல டிவி சேனல் இல்ல
அத எண்ணிப் பாக்க இப்ப தேவை இல்ல
இங்கு எனக்கும் உனக்கும் கிடைக்கும் சுகத்தில்
கணக்கு வழக்கு எதுக்கு....

ஆண்: லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ஸ்டார்ட் பண்ணுற நேரம் இது

பெண்: சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
லைட் போடுற வேளை இது

ஆண்: நெஞ்சில் நெருப்பு பொரியும்
ஃபேனுக்கும் காத்துக்கு காத்திருக்கு அடடா

பெண்: காதல் பொறி பறக்கட்டும்
விசுறு விசுறு பக்கம் வந்து மெதுவா......

ஆண்: லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ரப்பப்பா ரிப்பப்பா ரப்பப்பா

பெண்: சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு

ஆண்: ரப்பப்பா ரிப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா

A little space to find your voice.

About Love Pannidathan

Love Pannidathan is a song from Chinna Vathiyar (1995). Performed by S.P. Balasubrahmanyam, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer