Collegikku Povom Song Lyrics

Kovil·2003

Kovil movie poster
Movie
Kovil
Singer
Karthik
A continuous glide, at your pace.
Text size

குழு: ஷக்தி வேலு பாட்டை போடு
துள்ளி வந்து ஆட்டம் போடு
ரொம்ப ஹாட்-ஹா அட்ரா பீட்
எல்லாம் சேர்த்து உட்ரா ஜூட்

ஆண்: காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம்
வாத்தியார நீயே கேளு முருகா
கோவிலுக்கு வருவோம் சைட் அடிக்க மாட்டோம்
பொன்னுங்கள நீயே கேளு முருகா

ஆண்: மயில் ஏறி போயி
நீ வள்ளியதான் பார்த்த
சைக்கிள் ஏறி தேடி வந்தோம்
உன்னை தானே நாங்க

ஆண்: பூமியத்தான் சுத்தி நீ
ஞான பழம் கேட்ட
படிச்சு படிச்சு கிழிச்சு போட்ட
ஞான பழம் நாங்க நாங்க

ஆண்: காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம்
காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம்
வாத்தியார நீயே கேளு முருகா
கோவிலுக்கு வருவோம் சைட் அடிக்க மாட்டோம்
பொன்னுங்கள நீயே கேளு முருகா

குழு: நெஞ்சு படக்கு படக்கு பட
எம்மா தினுசு தினுசு தின
தினம் ஜலக் ஜலக் ஜல
ஏலே சல் சல் சல் சல்

ஆண்: புஸ்தக மூட்டை தூக்கி தான்
ஸ்கூலுல நாங்க அலைஞ்சோமே

குழு: ஒத்த நோட்டுல பாடம் முடிப்போம்

ஆண்: பல முறை லீவ் லெட்டரருல
பாட்டிய நாங்க கொன்னோமே

குழு: விடுமுறையே இனி தேவை இல்ல

ஆண்: யூனிபார்ம் போடும் தொல்லை இல்ல
சொத்து மூட்டை தூக்க தேவையில்ல
அடங்கொக்கா...அட மக்கா

குழு: உப்பு கடலை வாங்கி தின்போம்
தப்பா கடலை போட மாட்டோம்

ஆண்: காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம்
வாத்தியார நீயே கேளு முருகா
கோவிலுக்கு வருவோம் சைட் அடிக்க மாட்டோம்
பொன்னுங்கள நீயே கேளு முருகா

குழு: .................................................

ஆண்: காளை மாடு கரந்தாலும்
குதிரையும் முட்டை போட்டாலும்

குழு: கெட்ட பேரை நாங்க எடுக்க மாட்டோம்

ஆண்: கணக்கு மாஸ்டர் கவுத்தாலும்
நூத்துக்கு முட்டை போட்டாலும்

குழு: கோழின்னு நாங்க திட்டவே மாட்டோம்

ஆண்: தமிழ் ஐயா வந்து பாடம் சொன்னால்
இலக்கணம் நாங்க மீறமாட்டோம்

ஆண்: அடங்கொய்யா

குழு: ஐயோ படக்கு படக்கு பட

ஆண்: அடங்கையா

குழு: எம்மா தினுசு தினுசு தின

ஆண்: நாகர்கோவில் ஜில்லாவுள
நாங்க ரொம்ப நல்ல பிள்ளை

குழு: காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம்

ஆண்: வாத்தியார நீயே கேளு முருகா
கோவிலுக்கு வருவோம் சைட் அடிக்க மாட்டோம்
பொன்னுங்கள நீயே கேளு முருகா

ஆண்: மயில் ஏறி போயி
நீ வள்ளியதான் பார்த்த
சைக்கிள் ஏறி தேடி வந்தோம்
உன்னை தானே நாங்க

ஆண்: பூமியத்தான் சுத்தி நீ
ஞான பழம் கேட்ட
படிச்சு படிச்சு கிழிச்சு போட்ட
ஞான பழம் நாங்க நாங்க

குழு: ...............................................

A little space to find your voice.

About Collegikku Povom

Collegikku Povom is a song from Kovil (2003). Performed by Karthik. Music by Harris Jayaraj. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer