Enga Ooru Kaavalkaaran Song Lyrics

Enga Ooru Kavalkaran·1998

Enga Ooru Kavalkaran movie poster
Singer
Ilayaraja
A continuous glide, at your pace.
Text size

ஆண்: எங்க ஊரு காவக்காரா...........
நுனி மூக்கு மேலே கோவக்காரா
எங்க ஊரு காவக்காரா...........
நுனி மூக்கு மேலே கோவக்காரா

ஆண்: உள்ளுக்குள்ள பொங்கி வரும்
பாசத்துல நேசத்துல
ஊரையெல்லாம் கட்டி இழுப்பான் நல்ல
பேரையெல்லாம் தட்டி எடுப்பான்

ஆண்: எங்க ஊரு காவக்காரா...........
நுனி மூக்கு மேலே கோவக்காரா

ஆண்: ஊரும் பேரும் போற்றும் மொகராசிதான்
ஒன்னப் பெத்து போட்டா மகராசிதான்
ஊரும் பேரும் போற்றும் மொகராசிதான்
ஒன்னப் பெத்து போட்டா மகராசிதான்

ஆண்: விட்டா நின்னா ஒரு காட்டு பாட்டு
மொட்டான பூவும் மலரும்
கட்டாயமா ஒரு தாளம் போட்டு
பொன்னான நேரம் புலரும்

ஆண்: சிந்துகிற சிந்துதான்
மன்னனிவன் சொந்தந்தான்
சிந்துகிற சிந்துதான்
மன்னனிவன் சொந்தந்தான்
ஏலேலோ பாட்டை எடுப்பான்
நம்ம எல்லோரையும் இழுப்பான்...

ஆண்: எங்க ஊரு காவக்காரா.....
நுனி மூக்கு மேலே கோவக்காரா

ஆண்: ராகந்தாளம் ஏதும் தெரியாதய்யா
வீடும் ஊரும் நாடும் புரியாதய்யா
ராகந்தாளம் ஏதும் தெரியாதய்யா
வீடும் ஊரும் நாடும் புரியாதய்யா

ஆண்: கும்மாங்குத்து இவன் போட்டு போட்டு
எப்போதும் சண்டை புடிப்பான்...
டப்பாங்குத்து வச்சுப் பாட்டு போட்டு
டாப்பாக சொல்லித் தருவான்....

ஆண்: பாட்டெடுத்து கட்டுவான்
பாமரனத் தட்டுவான்
பாட்டெடுத்து கட்டுவான்
பாமரனத் தட்டுவான்
பாடாத ராகமில்லே
இவன் பாக்காத ஊருமில்லே

ஆண்: எங்க ஊரு காவக்காரா...........
நுனி மூக்கு மேலே கோவக்காரா
எங்க ஊரு காவக்காரா...........
நுனி மூக்கு மேலே கோவக்காரா

ஆண்: உள்ளுக்குள்ள பொங்கி வரும்
பாசத்துல நேசத்துல
ஊரையெல்லாம் கட்டி இழுப்பான் நல்ல
பேரையெல்லாம் தட்டி எடுப்பான்

ஆண்: எங்க ஊரு காவக்காரா...........
நுனி மூக்கு மேலே கோவக்காரா
எங்க ஊரு காவக்காரா...........

A little space to find your voice.

About Enga Ooru Kaavalkaaran

Enga Ooru Kaavalkaaran is a song from Enga Ooru Kavalkaran (1998). Performed by Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer