Thopporam Song Lyrics

Enga Ooru Kavalkaran·1998

Enga Ooru Kavalkaran movie poster
Singer
P. Susheela
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஹ்ஹும்ம் ஹ்ஹீம்ம்ம்ம்
ஹ்ஹும்ம் ம்ம்ம்ம்ம்ம்
ஓஹோஹோ ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோ ஹோ ஹோ...
ஆஅ ஆஆ ஆஆ அஆஆ...

பெண்: தோப்போரம் தொட்டில் கட்டி
தூங்குதடி செல்லச் சிட்டு
ஆத்தோரம் மெட்டு கட்டி
பாடுதடி சில்லு வண்டு
பாடும் பாட்டு அது கே க்கா தா
அத கேட்டு கேட்டு
நெஞ்சம் பா க்கா தா

பெண்: பாடும் பாட்டு அது கே க்கா தா
அத கேட்டு கேட்டு நெஞ்சம் பா க்கா தா

பெண்: தோப்போரம் தொட்டில் கட்டி
தூங்குதடி செல்லச் சிட்டு
ஆத்தோரம் மெட்டு கட்டி
பாடுதடி சில்லு வண்டு

பெண்: {அச்சு வெல்லம் பச்சருசி
கட்டிவச்சதாரோ....
அத்த மகன் சுத்தி வர பொட்டு
வச்சதாரோ...} (2)

பெண்: ஒத்தையில நிக்கயிலே
தொட்டது யாரடியோ
தொட்டகை சுட்டாத போல
விட்டது யாரடியோ

பெண்: ரோட்டோரம் ரோசாப்பூ
ஆத்தோரம் தாழம்பூ
எல்லாரும் கொண்டாடும் பெண் பூ...

பெண்: தோப்போரம் தொட்டில் கட்டி
தூங்குதடி செல்லச் சிட்டு
ஆத்தோரம் மெட்டு கட்டி
பாடுதடி சில்லு வண்டு
பாடும் பாட்டு அது கே க்கா தா
அத கேட்டு கேட்டு
நெஞ்சம் பா க்கா தா

பெண்: {சேத்துக்குள்ள சிக்கிக்கிட்டு
நிற்க்குது ஒரு காள
நாத்து வேல விட்டுபுட்டு
பார்பதென்ன ஆள} (2)

பெண்: நாத்தோட காத்தும் வந்து
சந்தனம் பாடுதடி..
கூத்தாடும் நேரம் வந்து
சந்தனம் பூசுதடி

பெண்: கடலோடு வெண் சங்கு
காத்தோடு தெம்மாங்கு
சேர்க்காத காடேது இங்கே...

பெண்: தோப்போரம் தொட்டில் கட்டி
தூங்குதடி செல்லச் சிட்டு
ஆத்தோரம் மெட்டு கட்டி
பாடுதடி சில்லு வண்டு
{பாடும் பாட்டு அது கே க்கா தா
அத கேட்டு கேட்டு
நெஞ்சம் பா க்கா தா} (2)

A little space to find your voice.

About Thopporam

Thopporam is a song from Enga Ooru Kavalkaran (1998). Performed by P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer