Engeyo Thikkudesai Song Lyrics

Mahanadhi·1994

Mahanadhi movie poster
Singer
Kamal Haasan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: ........................................

ஆண்: .............................

ஆண்: எங்கேயோ திக்கு திசை
காணாத தூரம்தான்
எம்மாடி வந்ததென்ன
என் வாழ்க்கை ஓடம்தான்

ஆண்: காவேரி தீரம் விட்டு
கால்கள் வந்ததடி
காணாத சோகம் எல்லாம்
கண்கள் கண்டதடி

ஆண்: கைமாறி நான் வளர்த்த
பச்சைக்கிளி போனது
கண்ணார நானும் காண
இத்தனை நாள் ஆனது

ஆண்: இரு கண்ணே செந்தமிழ்த்தேனே
தந்தையின் பாசம் வென்றதடி
பசும் பொன்னே செவ்வந்திப் பூவே
இத்துடன் சோகம் சென்றதடி

ஆண்: நான் கங்கா நதியை
காணும் பொழுது
உண்மை விளங்குது
அட இங்கே குளிக்கும்
மனிதன் அழுக்கில்
கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவக்கறையை
நீரில் கழுவுது
இந்த முட்டாள் தனத்தை எங்கே சொல்லி
நானும் அழுவது.....

A little space to find your voice.

About Engeyo Thikkudesai

Engeyo Thikkudesai is a song from Mahanadhi (1994). Performed by Kamal Haasan. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer