Appappoi Ammammoi Song Lyrics

Japanil Kalyanaraman·1985

Japanil Kalyanaraman movie poster
Singer
Kamal Haasan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆஹா ஹாஹா
ஆஹாஹா ஹா ஹா
ஆஹா ஹாஹா
ஆஹா ஹாஹா ஹா

ஆண்: அப்பப்போய் அடி
அம்மம்மோய் மாயாசாலமா
அம்மம்மோய் அடி
அப்பப்போய் ஊரா உலகமா

ஆண்: ஒவ்வொண்ணா ஒவ்வொண்ணா
பாக்கத்தான் சொக்கிப் போய் நிக்கிறேன்டா
என்னன்னு ஏதுன்னு விளக்குவேன்
பக்கத்தில் சொர்க்கம் தாண்டா.....
குழந்தை : அப்பப்பா ஹே
சித்தப்பா மாயாசாலமா

ஆண்: வேலை செய்ய
எங்கயும் மிஷினிருக்கு
சக்க புக்கு சக்க புக்கு
சக்க புக்கு சக்க புக்கு
சோம்பல் இல்ல
இங்குள்ள மனுஷனுக்கு
ஹா இந்தியாவும்
இப்படி மாறினாதான் எப்படி

ஆண்: அந்த நாள் நல்ல
நாள் எந்த நாளோ
நம்ம ஊரு சோசியன் சொல்லுவானோ
விஞ்ஞானம் தந்த முன்னேற்றம்
அடி ஆத்தி தேவலோகந்தான்
சொல்லிப்புட்டேன்

ஆண்: அப்பப்போய் அடி
அம்மம்மோய் மாயாசாலமா
அம்மம்மோய் அடி
அப்பப்போய் ஊரா உலகமா

ஆண்: சாமி தாண்டா
எல்லார்க்கும் மூள தந்தான்
ஜப்பான்காரன் மூளைக்கு
வேல தந்தான் ம்ஹும்
எங்கெங்கும் சிங்காரம்
பளபள பளபள பளபள பளபள
எல்லாமே மின்சாரம்
தொட்டுபுடாதே ஷாக்கடிக்கும்

ஆண்: கண் கட்டு வித்தையா
எண்ணிப் பாத்தேன்
என்னையே கொஞ்சம் நான்
கிள்ளிப் பாத்தேன் ஆ...
கும்மாளம் என்ன கொண்டாட்டம்
அடி ஆத்தி கூட்டம் கூட்டமா நிக்குதையா....

ஆண்: யப்பப்போய்
அம்மம்மோய் மாயாசாலமா
குழந்தை : என்னப்பா நீ பாரப்பா
ஊரா உலகமா

ஆண்: ஒவ்வொண்ணா ஒவ்வொண்ணா
பாக்கத்தான் அப்பபப்பா
சொக்கிப் போய் நிக்கிறேண்டா
என்னன்னு ஏதுன்னு அப்பபப்பா
விளக்குவேன்
பக்கத்தில் சொர்க்கம் தாண்டா.....

ஆண்: அப்பப்போய் ஹே
அம்மம்மோய் மாயாசாலமா
ஆண் மற்றும் குழந்தை : ஆஹா ஹாஹா
ஹாஹா ஹா ஹா
ஆஹா ஹாஹா
ஆஹா ஹாஹா ஹா

A little space to find your voice.

About Appappoi Ammammoi

Appappoi Ammammoi is a song from Japanil Kalyanaraman (1985). Performed by Kamal Haasan. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer