Pongalo Pongal Song Lyrics

Mahanadhi·1994

Mahanadhi movie poster
Singer
K. S. Chithra and Chorus
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண் குழு: லுலுலூலுலுலூ.........

ஆண் குழு: பொங்கலோ பொங்கல்.......

பெண் குழு: பொங்கலோ பொங்கல்......

ஆண் குழு: பொங்கலோ பொங்கல்.......

பெண் குழு: பொங்கலோ பொங்கல்......

பெண்: தை பொங்கலும் வந்தது
பாலும் பொங்குது
பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும்
மகாநதியை போற்றி சொல்லடியோ
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு
அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும்
தெய்வ மங்கையடி

ஆண் குழு: ஹே தையம் தீயம் தக்கு
தீயம் தக்கு

பெண் குழு: ஹே தையம் தீயம் தக்கு
தீயம் தக்கு

ஆண் குழு: ஹே தையம் தீயம் தக்கு
தீயம் தக்கு

பெண் குழு: ஹே தையம் தீயம் தக்கு
தீயம் தக்கு

குழு: தை பொங்கலும் வந்தது
பாலும் பொங்குது
பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும்
மகாநதியை போற்றி சொல்லடியோ

பெண்: முப்பாட்டன் காலம் தொட்டு
முப்போகம் யாரால
கல் மேடு தாண்டி வரும்
காவேரி நீரால
சேத்தோட சேர்ந்த விதை
நாத்து விடாதா
நாத்தோடு செய்தி சொல்ல
காத்து வராதா

பெண்: செவ்வாழ செங்கரும்பு
ஜாதி மல்லி தோட்டம்தான்
எல்லாமே இங்கிருக்க
ஏதும் இல்லை வாட்டம்தான்

குழு: நம்ம சொர்க்கம் என்பது
மண்ணில் உள்ளது
வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது
கண்ணில் உள்ளது
கனவில் இல்லையடி

பெண்: தை பொங்கலும் வந்தது
பாலும் பொங்குது
பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும்
மகாநதியை போற்றி சொல்லடியோ
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு
அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும்
தெய்வ மங்கையடி

A little space to find your voice.

About Pongalo Pongal

Pongalo Pongal is a song from Mahanadhi (1994). Performed by K. S. Chithra, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer