Ponn Maanai Theduthe Song Lyrics

Oh Maane Maane·1984

Oh Maane Maane movie poster
Singer
Kamal Haasan
Lyricist
Mu. Metha
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது பூஞ்சோலை
பாபப் பப்பப் பாபப் பப்ப......

ஆண்: பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே

ஆண்: மனத் தேர் மீதிலே ஆசைகள் ஊர்வலம்
வரும் யார் வாழ்விலும் காதலே போர்க்களம்
மடிகளில் தூங்கும் மல்லிகை
கொடியினில் தோரணம்
இலக்கணம் மீறும் பாடலில் இரு விழி மோகனம்

ஆண்: தழுவும் பொழுதோ நெருப்பும் குளிரும்
பிரிவின் நினைவில் நிழலும் எரியும்
அழகே........ ராபப் பப்ப பாரப் பப்ப.....

ஆண்: பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது பூஞ்சோலை
பாபப் பப்பப் பாபப் பப்ப......

ஆண்: பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே

ஆண்: உனை நான் பார்க்கிறேன்
தேவதை கோலமே
எனை நீ தேடினாய் கோவிலில் வாழவே

ஆண்: நடந்திடும் காலம் யாவுமே
நமதென ஆகுமே
உனக்கெனப் பாடும் பாடலில்
உலகமும் ஆடுமே

ஆண்: நதியின் தொடக்கம் கடலில் கலக்கும்
எனக்கும் உனக்கும் இளமை பழக்கம்
தமிழே.......ராபப் பப்ப பாரப் பப்ப..

ஆண்: பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது பூஞ்சோலை
பாபப் பப்பப் பாபப் பப்ப......

ஆண்: பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே

ஆண்: ....................................

A little space to find your voice.

About Ponn Maanai Theduthe

Ponn Maanai Theduthe is a song from Oh Maane Maane (1984). Performed by Kamal Haasan. Music by Ilaiyaraaja. Lyrics by Mu. Metha.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer