Timeless Love Song Lyrics

Custody·2023

Custody movie poster
Movie
Custody
Singer
Yuvan Shankar Raja and Kapil Kapilan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஏ வா
காதல் நெஞ்சை சீரோட்டவா
ஊருக்கு எந்தன்
நேற்று நாளை முன்னோட்டவா

ஆண்: அன்று உன்னை கண்ட
காட்சி தீட்டவா
எந்தன் மொத்த வாழ்வு
ஓற்றை பாட்டில் பூட்டி காட்டவா

ஆண்: ஏ வா
காதல் நெஞ்சை சீரோட்டவா
ஊருக்கு எந்தன்
நேற்று நாளை முன்னோட்டவா

ஆண்: எந்தன் கன்னத்தில்
முத்த தழும்பை
நானும் என்றும் மறப்பேனா
வெள்ளை ரிப்பனாலே
என்னை நீ கட்டி கொள்ளை கொண்டு
போன காட்சி என்று மறப்பேன

ஆண்: ஏ வா
காதல் நெஞ்சை சீரோட்டவா
ஊருக்கு எந்தன்
நேற்று நாளை முன்னோட்டவா

ஆண்: எந்தன் பள்ளி வந்தாய்
பென்சில் தூக்கி சென்றாய்
எந்தன் பள்ளி வந்தாய்
பென்சில் தூக்கி சென்றாய்

ஆண்: ஹேய்! எந்தன் பள்ளி வந்தாள்
என் பென்சில் தூக்கிச் சென்றாள்
பென்சிலாலே எந்தன் வாழ்வை
மாற்றித் தீட்டினாள்

ஆண்: கல்லூரி நாட்கள் யாவிலும்
என் தோகையாகினாள்
தேர்வு நாளின் போதிலோ
என் தாளென்றாகினாள்

ஆண்: அன்னை தெம்பாலே
தந்தை அன்பாலே
எந்தன் வாழ்வை ஆள போகும்
ரேவதி என் பாதி

ஆண்: ஏ வா
காதல் நெஞ்சை சீரோட்டலாம்
நாம் கண்ட காதல் மாடல்
திரை மேல் வா காட்டலாம்

ஆண்: கால எந்திரத்தில்
ஏறி போகலாம்
காதல் இந்த காதல்
எங்கே கூட்டி போகும் பார்க்கலாம்

ஆண்: ஏ வா
காதல் நெஞ்சை சீரோட்டலாம்
நாம் கண்ட காதல் மாடல்
திரை மேல் வா காட்டலாம்

ஆண்: விண்ணே பூ தூவ
மண்ணே கொண்டாடா
திருமணம் நடக்கிறதோ…
நாலே பேரன்கன் ஐந்தே பேத்திகள்
கையை கோர்த்து ஆடும் கட்சி
தோன்ற போகின்றதோ

ஆண்: ஏ வா
காதல் நெஞ்சை சீரோட்டலாம்
நாம் கண்ட காதல் மாடல்
திரை மேல் வா காட்டலாம்

A little space to find your voice.

About Timeless Love

Timeless Love is a song from Custody (2023). Performed by Yuvan Shankar Raja, Kapil Kapilan. Music by Ilaiyaraaja. Lyrics by Madhan Karky.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer