Ammani Rukkumani Song Lyrics

Custody·2023

Custody movie poster
Movie
Custody
Singer
Yuvan Shankar Raja, Premgi Amaren and Manasi Mahadevan
Lyricist
Muthamil
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அம்மணி ருக்குமணி
அச்சு வெல்ல லிச்சி கன்னி
பிரம்மனே செஞ்சி வச்ச
சொக்கத் தங்கம் நீயா

ஆண்: சூடு ஏத்தும் போதக்கன்னி
சுத்துரேன்டி உன்ன எண்ணி
நெஞ்சுக்குள்ள ஒட்டிகிட்டு
என்ன கொல்லாதே

பெண்: என்ன மந்திரம்
என் மேல போட்டியோ
ஓடோடி வந்து நின்னான்
பின்னாடியே

பெண்: சும்மா பேசித்தான்
சூதாடி பாக்குற
நீதானே மச்சமுள்ள
கில்லாடியே

ஆண்: சுள்ளான் மனச நீ
சுருட்டி சுருட்டி போறியே
ஜோடி போட்டு தான்
கனவ வெதச்சி போறியே

பெண்: குட்டி மனச நீ
இருக்கி அணைச்சி போறியே
கோலம் போட்டு தான்
கனவ விதச்சி போறியே

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்...

பெண்: ஏ கைய கால நீட்டி
அட எம்மேலதான் நீயும்
அழகெல்லாம் அள்ளி கிள்ளி ஆட்டம்
ஆடி செல்லாதே

ஆண்: ஹான் கண்ண மூடினாலும்
கனவெல்லாம் உன்ன காட்டும்
பசி ஆறாமலே
தாண்டி என்ன போக சொல்லாதே…

பெண்: செல்லாதே உன் கிட்ட
மத்தவங்க பாசங்கே
கோமாளி ஆனாங்களே
அக்கம் பக்கம் தான்

ஆண்: அடி தங்கமேனி
தொட்டு தூக்கி போவேன்
சத்தம் போடாம
உருக்கப்போறேன்

ஆண்: சுள்ளான் மனச
நீ சுருட்டி போறியே
ஜோடி போட்டுதான்
கனவ வெதச்சி போறியே

பெண்: குட்டி மனச நீ இறுக்கி
அணச்சி போறியே
கோலம் போட்டு தான்
கனவ வெதச்சி போறியே

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்...

ஆண்: சுருட்டி சுருட்டி போறியே
கனவ வெதச்சி போறியே

பெண்: இறுக்கி அணச்சி போறியே
கனவ வெதச்சி போறியே

A little space to find your voice.

About Ammani Rukkumani

Ammani Rukkumani is a song from Custody (2023). Performed by Yuvan Shankar Raja, Premgi Amaren, Manasi Mahadevan. Music by Ilaiyaraaja. Lyrics by Muthamil.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer