Indha Boomi Vedha Potta Song Lyrics

Mann Vasanai·1983

Mann Vasanai movie poster
Singer
Ilayaraja
A continuous glide, at your pace.
Text size

இளையராஜா

ஆண்: ஆ....இந்த பூமி வெத போட்டா
பொன்னு வெளையுற பூமி நல்ல பூமி
நம்ம சாமி வரம் கேட்டா
அள்ளி கொடுக்குற சாமி நல்ல சாமி

ஆண்: காலையில மேய போகும் ஆடே
மாலையில வந்த சேரும் வீடு
என் தாகத்துக்கு தண்ணி தந்த மாரி
தந்திடம்மா செல்வங்கள வாரி....

ஆண்: பொங்க வைக்கணும்

குழு: ஆமாமாமாமா

ஆண்: நம்ம நெஞ்ச மாரியம்மன்
பொங்க வைக்கணும்

குழு: ஆமாமாமாமா

ஆண்: தங்க வைக்கணும்

குழு: ஆமாமாமாமா

ஆண்: சந்தோஷத்த எங்களோட
தங்க வைக்கணும்

குழு: ஆமாமாமாமா

குழு: ஆம்பள ஜாதிங்க வீரத்த காட்டணும்
பொம்பள ஜாதிங்க மானத்த காக்கணும்
ஆம்பள ஜாதிங்க வீரத்த காட்டணும்
பொம்பள ஜாதிங்க மானத்த காக்கணும்
வாடி வாடி ஜக்கம்மா வாடிவாசல் பக்கம்மா
ஜல்லிக்கட்டு பாப்போம்மா
மச்சானுக்கு மால கட்டம்மா....

ஆண்: இந்த பூமி வெத போட்டா
பொன்னு வெளையுற பூமி நல்ல பூமி
நம்ம சாமி வரம் கேட்டா
அள்ளி கொடுக்குற சாமி நல்ல சாமி

ஆண்: ..................

ஆண்: இந்த பூமி வெத போட்டா
பொன்னு வெளையுற பூமி நல்ல பூமி

A little space to find your voice.

About Indha Boomi Vedha Potta

Indha Boomi Vedha Potta is a song from Mann Vasanai (1983). Performed by Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer