Appavukku Paiyan Song Lyrics

Chinna Kuyil Paaduthu·1987

Chinna Kuyil Paaduthu movie poster
Singer
Ilayaraja
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அப்பாவுக்கு பையன் வந்து
பொண்ணு தேடும் காலமடியோய்...
அம்மா அப்பா கல்யாணத்த
பையன் நடத்தும் காலமடியோய்...

குழு: அப்பாவுக்கு பையன் வந்து
பொண்ணு தேடும் காலமடியோய்...
அம்மா அப்பா கல்யாணத்த
பையன் நடத்தும் காலமடியோய்...

ஆண்: ஆஹா காலம் கலிகாலம் ஆச்சுதே
கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே.....

குழு: ஆஹா ஹா காலம் கலிகாலம் ஆச்சுதே
கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே.....

ஆண்: ஹோய்

குழு: அப்பாவுக்கு பையன் வந்து
பொண்ணு தேடும் காலமடியோய்...
அம்மா அப்பா கல்யாணத்த
பையன் நடத்தும் காலமடியோய்...

ஆண்: பையனுக்கு புடிச்ச அம்மா
தேடி எங்கும் கிடைக்கலே
அப்பனுக்கு புடிச்ச பொண்ண
பையன் விரும்பவில்லே ஏ ஹேய்

குழு: பையனுக்கு புடிச்ச அம்மா
தேடி எங்கும் கிடைக்கலே
அப்பனுக்கு புடிச்ச பொண்ண
பையன் விரும்பவில்லே

ஆண்: இருவரும் விரும்பி விட்டா
ஜாதகம் பொருந்தலே
பொருந்திடும் ஜாதகத்த
இருவருமே விரும்பலே

குழு: இருவரும் விரும்பி விட்டா
ஜாதகம் பொருந்தலே
பொருந்திடும் ஜாதகத்த
இருவருமே விரும்பலே

ஆண்: வாங்கும் அந்த சம்பளப் பணம்

குழு: புரோக்கருக்குப் போதலே

ஆண்: ஏங்கும் இந்த உள்ளங்களுக்கு

குழு: ஒரு துணை இங்கு இல்லே

ஆண்: அப்பா குடுமி பையன்
கையில் மாட்டிக்கிச்சு
இந்த இருவரோட குடுமி இனி
யாரு கையில் ஹே.......

குழு: அப்பாவுக்கு பையன் வந்து
பொண்ணு தேடும் காலமடியோய்.....
அம்மா அப்பா கல்யாணத்த
பையன் நடத்தும் காலமடியோய்.....

ஆண்: ஆஹா காலம் கலிகாலம் ஆச்சுதே
கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே.....

குழு: ஆஹா ஹா காலம் கலிகாலம் ஆச்சுதே
கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே.....

ஆண்: ஹோய்

ஆண் & குழு: அப்பாவுக்கு பையன் வந்து
பொண்ணு தேடும் காலமடியோய்.....
அம்மா அப்பா கல்யாணத்த
பையன் நடத்தும் காலமடியோய் ஹோய்.....

A little space to find your voice.

About Appavukku Paiyan

Appavukku Paiyan is a song from Chinna Kuyil Paaduthu (1987). Performed by Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer