Pothi Vacha Malliga Song Lyrics

Mann Vasanai·1983

Mann Vasanai movie poster
Singer
S.P. Balasubrahmanyam and S. Janaki
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பொத்திவச்ச
மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த
விட்டு பேசி பேசி
ராசியானதே

ஆண்: மாமன் பேர
சொல்லி சொல்லி
ஆளானதே ரொம்ப
நாளானதே

பெண்: { பொத்திவச்ச
மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த
விட்டு } (2)
பேசி பேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி

பெண்: சொல்லி
ஆளானதே

ஆண்: ஹா ஹான்
ரொம்ப நாளானதே

ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஆண்: மாலையிட
காத்து அல்லி இருக்கு
தாலிசெய்ய நேத்து
சொல்லி இருக்கு

பெண்: இது சாயங்காலமா
மடிசாயும் காலமா

ஆண்: முல்ல பூசூடு
மெல்ல பாய்போடு

பெண்: அட வாட
காத்து சூடுயேத்துது

ஆண்: பொத்திவச்ச
மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த
விட்டு

பெண்: பேசி பேசி
ராசியானதே மாமன்
பேர சொல்லி சொல்லி
ஆளானதே ரொம்ப
நாளானதே

பெண்: ஆத்துக்குள்ள
நேத்து உன்ன நெனச்சேன்
வெக்க நேரம் போக மஞ்ச
குளிச்சேன்

ஆண்: கொஞ்சம் மறஞ்சு
பாா்க்கவா இல்ல முதுகு
தேய்க்கவா

பெண்: அது கூடாது
இது தாங்காது

ஆண்: சின்ன காம்புதான
பூவதாங்குது

பெண்: பொத்திவச்ச
மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த
விட்டு

ஆண்: பேசி பேசி
ராசியானதே மாமன்
பேர சொல்லி சொல்லி
ஆளானதே ரொம்ப
நாளானதே

பெண்: ஆளானதே ரொம்ப
நாளானதே

A little space to find your voice.

About Pothi Vacha Malliga

Pothi Vacha Malliga is a song from Mann Vasanai (1983). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer