Paramasivan Thalaiyil Song Lyrics

Ingeyum Oru Gangai·1984

Ingeyum Oru Gangai movie poster
Singer
Ilayaraja
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க
பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க
பல காலமும் பல வழியிலும்
பல காலமும் பல வழியிலும்
அவ நடந்தா ஊரும் நாடும் வளம்பெரும்

ஆண்: பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க

குழு: தந்தன தந்தன தந்தன தந்தனனா தந்தனனா
தந்தன தந்தன தந்தன தந்தனனா தந்தனனா
தந்தன தந்தன தானானா
தந்தன தந்தன தானானா

ஆண்: ஒலகம் முழுதும் செழிப்பா இருக்க
ஊரும் உறவும் ஒண்ணாக
ஒலகம் முழுதும் செழிப்பா இருக்க
ஊரும் உறவும் ஒண்ணாக

ஆண்: பல வயக்காடு........

குழு: தந்தனனா

ஆண்: பசும் பாய் போட.........

குழு: தந்தனனா

ஆண்: துள்ளி விளையாடும்......

குழு: தந்தனனா

ஆண்: எங்க மனம் கூட.........

குழு: தந்தனனா

ஆண்: மனம் துயரம் எல்லாம் மறையும் ஹோய்

ஆண்: பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க

குழு: தந்தன தந்தன தந்தன தந்தனனா தந்தனனா
தந்தன தந்தன தந்தன தந்தனனா....
தந்தன தந்தன தானானா
தந்தன தந்தன தானானா

ஆண்: கேக்கும் வரத்த கொடுக்கும் சாமி
காக்கும் வணங்கும் நம்ம பூமி

ஆண்: இனி இருள் ஏது......

குழு: தந்தனனா

ஆண்: நல்ல பொழுதாச்சு........

குழு: தந்தனனா

ஆண்: நல்ல வெத போடு.......

குழு: தந்தனனா

ஆண்: இப்போ உழுதாச்சு.......

குழு: தந்தனனா

ஆண்: இந்த உலகம் நல்லா வாழும் ஹோய்

ஆண்: பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க
பல காலமும் பல வழியிலும்
அவ நடந்தா ஊரும் நாடும் வளம்பெரும்

ஆண்: பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க

A little space to find your voice.

About Paramasivan Thalaiyil

Paramasivan Thalaiyil is a song from Ingeyum Oru Gangai (1984). Performed by Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer