Anbu Mugam Thantha Sugam Song Lyrics

Rusi Kanda Poonai·1980

Singer
Ilayaraja
A continuous glide, at your pace.
Text size

ஆண்: லல்லல் லாலா லல்லல் லாலா
லல்லல் லாலா லல்லல் லாலா
அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்

ஆண்: அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
நினைத்தால் போதும்
காதல் தந்த எண்ணங்கள்
வாட்டுதம்மா மனதை

ஆண்: அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்

ஆண்: பாவையின் பார்வையில் ஆயிரம் காவியம்
படித்ததெல்லாம் மறந்து விட்டாள்
நினைப்பதும் பாவம்
பாவையின் பார்வையில் ஆயிரம் காவியம்
படித்ததெல்லாம் மறந்து விட்டாள்
நினைப்பதும் பாவம்
ஆ... நீ இன்றி நான் இல்லை நான் இன்றி நீ இல்லை
நீ சொன்ன வார்த்தைகள் போகுது காற்றினிலே

ஆண்: அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
நினைத்தால் போதும்
காதல் தந்த எண்ணங்கள்
வாட்டுதம்மா மனதை

ஆண்: அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்

ஆண்: நான் ஒரு பாதையில்
நீ ஒரு பாதையில்
நடந்து விட்டோம் விதி வழியே
இனி என்ன ஏக்கம்
நான் ஒரு பாதையில் நீ ஒரு பாதையில்
நடந்து விட்டோம் விதி வழியே
இனி என்ன ஏக்கம்
ஆ... நான் உன்னை நேசிக்க நீ என்னை வஞ்சிக்க
காலங்கள் போனது யாரிடம் கேட்பதம்மா

ஆண்: அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
நினைத்தால் போதும்
காதல் தந்த எண்ணங்கள்
வாட்டுதம்மா மனதை

ஆண்: அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
லல்லல் லாலா லல்லல் லாலா
லல்லல் லாலா லல்லல் லாலா

A little space to find your voice.

About Anbu Mugam Thantha Sugam

Anbu Mugam Thantha Sugam is a song from Rusi Kanda Poonai (1980). Performed by Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer