Rasigane En Aruginil Vaa Song Lyrics

Manipur Mamiyar·1982

Manipur Mamiyar movie poster
Singer
Ilayaraja and S. P. Sailaja
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஒன்.......டு.......த்ரி........ஃபோர்.........

ஆண்: ரசிகனே.....
ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா
ரசிக்க வா எந்தன் மெல்லிசை
அருகிலே உன் அணைப்பிலே
இருக்க வேண்டும் நான் தினம் தினம்

பெண்: ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா

ஆண்: இதயமே நீ ஒரு மலர்
உள்ளூரா என்னென்ன வாசம்

பெண்: இனிமைகள் உன் நகைப்பிலே
இளமைகள் உன் அணைப்பிலே

ஆண்: காணாத ஆனந்தம்
ஊற்றாக ஆரம்பம்
காலம் யாவும் இன்பம் இன்பம்

பெண்: ரசிகனே என் அருகில் வா

ஆண்: ஸ்வரங்களில் ஒரு அதிசயம்
சொன்னாலும் கேட்டாலும் இன்பம்

பெண்: அலையிலும் ஒரு சுதி வரும்
அசைவிலும் ஒரு ஜதி வரும்

ஆண்: ஆரோடும் நீரோட்டம்
அங்கேயும் ஓர் ராகம்
கேட்கும் யாவும் நாதம் கீதம்

பெண்: ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா

ஆண்: ......................................

ஆண்: தெரிந்ததை நான் கொடுக்கிறேன்
தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து
தெரிந்ததை நான் கொடுக்கிறேன்
தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து
இதயங்கள் சில எதிர்க்கலாம்
எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்
இதயங்கள் சில எதிர்க்கலாம்
எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்
நான் காணும் உள்ளங்கள்
நல் வாழ்த்து சொல்லுங்கள்
நாளும் நாளும் இன்பம் இன்பம்

இருவர்: ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா
ரசிக்க வா எந்தன் மெல்லிசை
அருகிலே உன் அணைப்பிலே
இருக்க வேண்டும் நான் தினம் தினம்
ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா

A little space to find your voice.

About Rasigane En Aruginil Vaa

Rasigane En Aruginil Vaa is a song from Manipur Mamiyar (1982). Performed by Ilayaraja, S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer