Kai Veesamma Indha Ulagatha Song Lyrics

Kai Veesamma Kai Veesu·1989

Kai Veesamma Kai Veesu movie poster
Singer
Ilayaraja
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

Male: Kai veesamma
Indha ulagatha paarthu kai veesu
Kai veesamma
Mooda pazhakkatha neeyum kai veesu
Penn deivam thannai thaanae thaazhthi
Mannil veezhvadhoo
Un jenmam oru adimai pola innum vaazhvadho

Male: Kai veesamma
Indha ulagatha paarthu kai veesu
Kai veesamma
Mooda pazhakkatha neeyum kai veesu

Male: Azhaga paathu aasai kondu
Arugil vandhu pesuvaan
Ponnu maniyum nee thaan endru
Poiyai alli veesuvaan

Male: Maalai poda vendinaal
Kaadha thooram ooduvaan
Thaayar thandhai meedhilae
Pazhiyai thookki poduvaan

Male: Amman pondra pennai kooda
Azhagillennu kooruvaan
Aayirangal alli thandhaal
Adharkku maalai poduvaan

Male: Amman pondra pennai kooda
Azhagillennu kooruvaan
Aayirangal alli thandhaal
Adharkku maalai poduvaan

Male: Panangaasai koduthu vaangum vaazhkai
Vyaabaaram thaan podi poo

Male: Kai veesamma
Indha ulagatha paarthu kai veesu
Kai veesamma
Mooda pazhakkatha neeyum kai veesu

Male: Vandhu vandhu paarthu pona
Mappilaigal ethanaiyoo
Nondhu nondhu maaindhu pona
Kanni pengal ethanaiyoo

Male: Maalai konda podhilum
Vaadum pengal kodi thaan
Mamiyin kodumai thaangaamal
Thaayin veettai thaedi thaan

Male: Odi pona pengal ingu
Ondru alla aayiram
Pugundha veetil vazhi illamal
Theeyil vendha thaayiram

Male: Odi pona pengal ingu
Ondru alla aayiram
Pugundha veetil vazhi illamal
Theeyil vendha thaayiram

Male: Ada panathaal serndhu panathaal piriyum
Sandhai thaan indha ulagam thaan

Male: Kai veesamma
Indha ulagatha paarthu kai veesu
Kai veesamma
Mooda pazhakkatha neeyum kai veesu

Male: Pen deivam thannai thaanae thaazhthi
Mannil veezhvadhoo
Un jenmam oru adimai pola innum vaazhvadho

Male: Kai veesamma
Indha ulagatha paarthu kai veesu
Kai veesamma
Mooda pazhakkatha neeyum kai veesu

ஆண்: கை வீசம்மா......
இந்த உலகத்தப் பாத்து கை வீசு
கை வீசம்மா.....
மூடப் பழக்கத நீயும் கை வீசு

ஆண்: பெண் தெய்வம் தன்னை தானே தாழ்த்தி
மண்ணில் வீழ்வதா
உன் ஜென்மம் ஒரு அடிமை போல
இன்னும் வாழ்வதா

ஆண்: கை வீசம்மா......
இந்த உலகத்தப் பாத்து கை வீசு
கை வீசம்மா.....
மூடப் பழக்கத நீயும் கை வீசு

ஆண்: அழகப் பாத்து ஆசைக் கொண்டு
அருகில் வந்து பேசுவான்
பொன்னு மணியும் நீதானென்று
பொய்யை அள்ளி வீசுவான்

ஆண்: மாலை போட வேண்டினால்
காத தூரம் ஓடுவான்
தாயார் தந்தை மீதிலே
பழியை தூக்கி போடுவான்

ஆண்: அம்மன் போன்ற பெண்ணைக் கூட
அழகில்லேன்னு கூறுவான்
ஆயிரங்கள் அள்ளித் தந்தால்
அதற்கு மாலை போடுவான்

ஆண்: அம்மன் போன்ற பெண்ணைக் கூட
அழகில்லேன்னு கூறுவான்
ஆயிரங்கள் அள்ளித் தந்தால்
அதற்கு மாலை போடுவான்

ஆண்: பணங்காசை கொடுத்து வாங்கும் வாழ்க்கை
வியாபாரம்தான் போடி போ....

ஆண்: கை வீசம்மா......
இந்த உலகத்தப் பாத்து கை வீசு
கை வீசம்மா.....
மூடப் பழக்கத நீயும் கை வீசு...

ஆண்: வந்து வந்து பார்த்து போன
மாப்பிள்ளைகள் எத்தனையோ
நொந்து நொந்து மாய்ந்து போன
கன்னிப் பெண்கள் எத்தனையோ

ஆண்: மாலை கொண்ட போதிலும்
வாடும் பெண்கள் கோடிதான்
மாமியின் கொடுமை தாங்காமல்
தாயின் வீட்டை தேடித்தான்

ஆண்: ஓடிப் போன பெண்கள் இங்கு
ஒன்று அல்ல ஆயிரம்
புகுந்த வீட்டில் வழியில்லாமல்
தீயில் வெந்ததாயிரம்....

ஆண்: ஓடிப் போன பெண்கள் இங்கு
ஒன்று அல்ல ஆயிரம்
புகுந்த வீட்டில் வழியில்லாமல்
தீயில் வெந்ததாயிரம்....

ஆண்: அட பணத்தால் சேர்ந்து பணத்தால் பிரியும்
சந்தைதான் இந்த உலகம்தான்

ஆண்: கை வீசம்மா......
இந்த உலகத்தப் பாத்து கை வீசு
கை வீசம்மா.....
மூடப் பழக்கத நீயும் கை வீசு

ஆண்: பெண் தெய்வம் தன்னை தானே தாழ்த்தி
மண்ணில் வீழ்வதா
உன் ஜென்மம் ஒரு அடிமை போல
இன்னும் வாழ்வதா

ஆண்: கை வீசம்மா......
இந்த உலகத்தப் பாத்து கை வீசு
கை வீசம்மா.....
மூடப் பழக்கத நீயும் கை வீசு

A little space to find your voice.

About Kai Veesamma Indha Ulagatha

Kai Veesamma Indha Ulagatha is a song from Kai Veesamma Kai Veesu (1989). Performed by Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer