Anbethan Thayanadhu Song Lyrics

Kai Veesamma Kai Veesu·1989

Kai Veesamma Kai Veesu movie poster
Singer
K. S. Chithra
Lyricist
Piraisoodan
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஸாகமபா

குழு: ஸாகமபா

பெண்: கமபநி

குழு: கமபநி

பெண்: கமபநிஸ நிபம

குழு: கமபநிஸ நிபம

பெண்: பமகஸ

குழு: பமகஸ......

பெண்: நல் அன்பேதான் தாயானது

குழு: நல் அன்பேதான் தாயானது

பெண்: இங்கு அதுதானே வாழ்வானது

குழு: இங்கு அதுதானே வாழ்வானது

பெண்: மெழுகினைப் போலே தினம் உருகாதோ
அவள் முகம் பார்த்தால் மனம் மலராதோ

அனைவரும்: அன்பேதான் தாயானது
இங்கு அதுதானே வாழ்வானது...

பெண்: நேரம் வந்தால்தான் செல்வம் வரும்
பூஜை செய்தால்தான் தெய்வம் தரும்
நேரம் வந்தால்தான் செல்வம் வரும்
பூஜை செய்தால்தான் தெய்வம் தரும்
பாராமல் பார்த்து கேட்காமல் தந்தாய்
இணையில்லா அதன் பேர்தான் தாயென்பது

பெண்: கள்ளமில்லை கள்ளமில்லா உள்ளம் வெள்ளை
எல்லையில்லை அவள் அன்பில் எல்லையில்லை
அந்த அன்பை வணங்கி மகிழலாம்

பெண்: அன்பேதான் தாயானது
இங்கு அதுதானே வாழ்வானது

பெண்: மெழுகினைப் போலே தினம் உருகாதோ
அவள் முகம் பார்த்தால் மனம் மலராதோ
அன்பேதான் தாயானது
இங்கு அதுதானே வாழ்வானது...

பெண்: விஞ்ஞானி விண்ணுக்கு போனாலென்ன
மெய்ஞ்ஞானி காட்டுக்கு போனாலென்ன
விஞ்ஞானி விண்ணுக்கு போனாலென்ன
மெய்ஞ்ஞானி காட்டுக்கு போனாலென்ன
நாடாளும் மன்னன் ஆடோட்டும் கண்ணன்
பிறந்தார்கள் யாராலே நீ கூறம்மா

பெண்: எந்த பெண்ணும் இந்த மண்ணில் அன்னைதானே
அந்த பண்பும் உயர் அன்பும் உண்மைதானே
அந்த அன்பை வணங்கி மகிழலாம்

பெண்: அன்பேதான் தாயானது
இங்கு அதுதானே வாழ்வானது

பெண்: மெழுகினைப் போலே தினம் உருகாதோ
அவள் முகம் பார்த்தால் மனம் மலராதோ
அன்பேதான் தாயானது
இங்கு அதுதானே வாழ்வானது...

A little space to find your voice.

About Anbethan Thayanadhu

Anbethan Thayanadhu is a song from Kai Veesamma Kai Veesu (1989). Performed by K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Piraisoodan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer