Adi Kalli Kadey Song Lyrics

Kathar Basha Endra Muthuramalingam·2023

A continuous glide, at your pace.
Text size

ஆண்: அடி கள்ளி காடே
மல்லிப்பூ பூத்தாச்சு
இந்த கன்னிப்பூ மாசும்
மூச்சுக் காத்தாச்சு

ஆண்: இரு கையும் கையும்
ஒன்னுக்குள்ள ஒன்னாச்சு
இப்ப ரெண்டுபேரும்
ரேக மாத்தி கொண்டாச்சு

ஆண்: நான் நீ ஆச்சு
நீ நான் ஆச்சு
இனி கண்ண காட்டு
போக வேனும் முத்தம் நீ வச்சு

ஆண்: முப்போகம் முப்போகம்
காதல் வெள்ளாமை
மும்மாரி பெய்யாதே
நாம இல்லாம

ஆண்: பொய் கோபம் காட்டாத
கண்டுங் காணாம
பொய் கோலம் எறிவேனே
யாரும் பத்த வைக்காம

ஆண்: முள்ளங்கி தண்டபோல
மூடிவச்ச காலு
கொஞ்சமா பாத்தபோதே
போதையாச்சு யம்மாடி

ஆண்: சம்பங்கி மொட்ட போல
முத்து முத்தா பூத்து
சாமங்கி வெக்கத்தாலே
சாச்சிட்டியே சண்டாளி

ஆண்: செல்த்த தாங்கத் தானே
உள்ளத்த பொத்தி வச்சேன்
எண்ணத்தில் வேறு இல்ல
எல்லாமே நீதானே

ஆண்: நீ இப்பம் கம்மங்காடு
நா இப்ப காள மாடு
பெட்ரோல ஊத்தி போட
வேணான்டி வேணான்டி

ஆண்: அடி ஆத்தே ஆத்தாடி
ஐநூறு காத்தாடி
என் நெஞ்சுக்குள்ள
சுத்தம்மா காதல் கொண்டாடி

A little space to find your voice.

About Adi Kalli Kadey

Adi Kalli Kadey is a song from Kathar Basha Endra Muthuramalingam (2023). Performed by Adithya RK. Music by G. V. Prakash Kumar. Lyrics by Thanikodi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer