Annai Thaalaattu Paada Song Lyrics

Ambigai Neril Vanthaal·1985

Ambigai Neril Vanthaal movie poster
Singer
P. Susheela
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: லாலா லாலால லாலா
லாலா லாலால லாலா
அன்னை தாலாட்டு பாட
தந்தை நல்வாழ்த்து கூற
நலமே தரவே மகனே பிறந்தாய்
நீயே என் ஆதாரமே

பெண்: அன்னை தாலாட்டு பாட
தந்தை நல்வாழ்த்து கூற

பெண்: பெண்களின் கௌரவம்
கணவனின் நிழலிலே
நிழல் தரும் மனதிலே
சஞ்சலம் வருவதேன்
வாழ்வில் ஓர் தீபம் ஏற்றினார்
வழியை ஏன் இன்று மாற்றினார்
வாழ்வில் ஓர் தீபம் ஏற்றினார்
வழியை ஏன் இன்று மாற்றினார்
என்றும் எந்தன் சொந்தம் நீ

பெண்: அன்னை தாலாட்டு பாட
தந்தை நல்வாழ்த்து கூற

பெண்: உனக்கு நான் எனக்கு நீ
இறைவனின் கணக்கிலே
புதியதோர் திருப்பமோ
இவளது வழக்கிலே
காட்சிகள் நாளும் மாறலாம்
கண்களும் நாளும் மாறுமோ
காட்சிகள் நாளும் மாறலாம்
கண்களும் நாளும் மாறுமோ
என்றும் எந்தன் சொந்தம் நீ

பெண்: அன்னை தாலாட்டு பாட
தந்தை நல்வாழ்த்து கூற
நலமே தரவே மகனே பிறந்தாய்
நீயே என் ஆதாரமே

பெண்: அன்னை தாலாட்டு பாட
தந்தை நல்வாழ்த்து கூற
லாலா லாலால லாலா
லாலா லாலால லாலா

A little space to find your voice.

About Annai Thaalaattu Paada

Annai Thaalaattu Paada is a song from Ambigai Neril Vanthaal (1985). Performed by P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer