Amma Nee Chandran Song Lyrics

Ragasiyam·1985

Singer
P. Susheela and P. Jayachandran
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

குழு: .....................

பெண்: அம்மா நீ சந்திரன் அப்பா நீ சூரியன்
ஆகாயம் யாவுமே நம் வீடு ஆகுமே

ஆண்: நீ மேகம் நான் மேகம் விளையாடுவோம்
உயிரோடு உயிர் சேர உறவாடுவோம்

இருவர்: அம்மா நீ சந்திரன் அப்பா நீ சூரியன்
ஆகாயம் யாவுமே நம் வீடு ஆகுமே

ஆண்: என் பிள்ளை பேசும் பேச்சு இசையானது

குழு: லல லல லல லலலா

ஆண்: பூப்போன்ற வார்த்தையெல்லாம் ருசியானது

குழு: லல லல லல லலலா

பெண்: தளிர் கரங்கள் என்னையே தழுவும் பொழுது
எனை மறந்து பாடுதே எனது மனது

ஆண்: என் தோளின் மீது......பொன்னூஞ்சல் ஆடு.....
என் தோளின் மீது ஊஞ்சல் ஆடு ஏ.....ஹே....

பெண்: அம்மா நீ சந்திரன் அப்பா நீ சூரியன்

ஆண்: ஆகாயம் யாவுமே நம் வீடு ஆகுமே

பெண்: நீ மேகம் நான் மேகம் விளையாடுவோம்

ஆண்: உயிரோடு உயிர் சேர உறவாடுவோம்

குழு: .....................

பெண்: அளவான குடும்பம் என்று போராடினேன்

குழு: லல லல லல லலலா

பெண்: இரண்டோடு போதும் என்று வாதாடினேன்

குழு: லல லல லல லலலா

ஆண்: சலனம் உள்ள வேளையில் சபதம் எடுப்பேன்
சபலம் வந்து சேர்ந்ததும் சபதம் உடைப்பேன்

பெண்: என் சேலை ஓரம் எப்போதும் ஈரம்
உன் ஆசை மீறும் போதை ஏறும் ஓஹோ.....ஓ

ஆண்: அம்மா நீ சந்திரன்

பெண்: அப்பா நீ சூரியன்

ஆண்: ஆகாயம் யாவுமே

பெண்: நம் வீடு ஆகுமே

பெண்: நீ மேகம் நான் மேகம் விளையாடுவோம்

ஆண்: உயிரோடு உயிர் சேர உறவாடுவோம்

இருவர்: .....................

A little space to find your voice.

About Amma Nee Chandran

Amma Nee Chandran is a song from Ragasiyam (1985). Performed by P. Susheela, P. Jayachandran. Music by Gangai Amaran. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer