Ilamai Kaalam Song Lyrics

Thaaiku Oru Thaalaattu·1986

Thaaiku Oru Thaalaattu movie poster
Singer
T. M. Soundararajan and P. Susheela
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

மற்றும் பி. சுஷீலா

ஆண்: ..................................

பெண்: இளமை காலம் எங்கே
என்று திரும்பும் இங்கே
பழைய பாடல் பாட
இளமை திரும்பும் இங்கே
இளமை திரும்பும் இங்கே

பெண்: இளமை காலம் எங்கே
என்று திரும்பும் இங்கே
பழைய பாடல் பாட
இளமை திரும்பும் இங்கே
இளமை திரும்பும் இங்கே

ஆண்: பழைய பாடல் போல
புதிய பாடல் இல்லை
பழைய பாடல் போல
புதிய பாடல் இல்லை
வயசு போன முல்லை
வாடி போகவில்லை

ஆண் & பெண்: இளமை காலம் எங்கே
என்று திரும்பும் இங்கே
பழைய பாடல் பாட
இளமை திரும்பும் இங்கே
இளமை திரும்பும் இங்கே

ஆண்: {பழங்கதை போதும்
பசிக்குதே பெண்ணே
சம்மதம் சொன்னால்
தடை இல்லை கண்ணே} (2)

ஆண்: மீசை கொஞ்சம் வெள்ளை
வேறு ஒன்றும் இல்லை
இந்த மீசை கொஞ்சம் வெள்ளை
வேறு ஒன்றும் இல்லை
அந்தக் கால பிள்ளை
ஆசை தீரவில்லை

பெண்: இளமை காலம் எங்கே
என்று திரும்பும் இங்கே
பழைய பாடல் பாட
இளமை திரும்பும் இங்கே
இளமை திரும்பும் இங்கே

பெண்: {அழைத்ததே மோகம்
தடுத்ததே நாணம்
எரிந்ததே தீபம்
இளமைக்கு லாபம்} (2)

பெண்: அன்று எந்தன் நெஞ்சில்
அனுபவம் இல்லை
இந்த கோலம் வந்தும்
இன்று கூட தொல்லை

ஆண்: பழைய பாடல் போல
புதிய பாடல் இல்லை
பழைய பாடல் போல
புதிய பாடல் இல்லை
வயசு போன முல்லை
வாடி போகவில்லை

பெண்: நிலவிலே வாழ்ந்தோம்
பனியிலே சேர்ந்தோம்
சரித்திரம் கேட்டோம்
தலைமுறை பார்த்தோம்

ஆண்: அந்த கால பந்தம்
அழிந்து போவதில்லை
அந்த கால பந்தம்
அழிந்து போவதில்லை
நம்மை போல யாரும்
ஜோடி சேர்ந்ததில்லை

பெண்: இளமை காலம் எங்கே
என்று திரும்பும் இங்கே
பழைய பாடல் பாட
இளமை திரும்பும் இங்கே
இளமை திரும்பும் இங்கே

ஆண்: இளமை காலம் எங்கே
என்று திரும்பும் இங்கே
பழைய பாடல் பாட
இளமை திரும்பும் இங்கே
இளமை திரும்பும் இங்கே

A little space to find your voice.

About Ilamai Kaalam

Ilamai Kaalam is a song from Thaaiku Oru Thaalaattu (1986). Performed by T. M. Soundararajan, P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer