Adi Kattazhagu Karuvaachi Song Lyrics

Kalvan·2023

Kalvan movie poster
Movie
Kalvan
Singer
G. V. Prakash Kumar
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அடி கட்டழகு கருவாச்சி
உம்மேல காதல் வந்து உருவாச்சு
என் கண்ணால கண்ணி வெச்சு
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வெச்சு

ஆண்: பனிமழையா நீ எம்மேல படரனும்
பூஞ்செடியா நா உன்னால வளரனும்
மலரனும் மகிழ்வானும்
ஆனந்தத்தில் நான் கொண்டாடனும்

ஆண்: அடி கட்டழகு கருவாச்சி
உம்மேல காதல் வந்து உருவாச்சு
என் கண்ணால கண்ணி வெச்சு
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வெச்சு

ஆண்: ஏ கல்லு மனசா என்ன செஞ்ச
அல்லிமலர் போல ஆகிடுச்சே
ஒம்ம நெனப்பு நித்தம் வந்து
சாம கோழியாட்டம் கூவிடுச்சே

ஆண்: நீ அச்சுவெல்லாம் வாங்கி
என்னோட பேச
கெட்ட வார்த்தையெல்லாம் விட்டேனடி
என்ன பெத்த வாசம்
உன்மேல வீச
உச்சி வானம் ஏட்டி தொட்டேனடி
சொன்னபடி கேக்கும்
நல்ல புள்ளயானேன்
என்ன விட்டு நீயும் போகாதடி

ஆண்: அடி கட்டழகு கருவாச்சி
உம்மேல காதல் வந்து உருவாச்சு
என் கண்ணால கண்ணி வெச்சு
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வெச்சு

ஆண்: பனிமழையா நீ எம்மேல படரணும்
பூஞ்செடியா நா உன்னால வளரணும்
மலரனும் மகிழ்வானும்
ஆனந்தத்தில் நா கொண்டாடனும்

ஆண்: ஆதி கட்டழகு கருவாச்சி
உம்மேல காதல் வந்து உருவாச்சு
என் கண்ணால கண்ணி வெச்சு
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வெச்சு

A little space to find your voice.

About Adi Kattazhagu Karuvaachi

Adi Kattazhagu Karuvaachi is a song from Kalvan (2023). Performed by G. V. Prakash Kumar. Music by G. V. Prakash Kumar. Lyrics by Maya Mahalingam, Ekadesi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer