Allipoove Song Lyrics

Arulvaan·2026

Arulvaan movie poster
Singer
G. V. Prakash Kumar
A continuous glide, at your pace.
Text size

இசை: .................................

ஆண்: அல்லிப்பூவே என் மந்தாரையே
உன் கால்பட்டு மலராதோ
குறிஞ்சி மொட்டே
காயாம் பூவே என் காந்தாரமே
உன் வாய் பேச மறுகாதோ
தைலாஞ்சிட்டே

ஆண்: சார குளிரெல்லாம் கைய
நீட்டுதம்மா
சாமி செலையெல்லாம் உன்ன
தூக்குதம்மா

ஆண்: கொட்டி முடியா மழையே உனையே
கொண்டாடா கேக்குதம்மா
கட்டு கொலையா கதிரே உனையே
கண் வைத்து பாக்குதம்மா

ஆண்: தந்தானே தானானே தானா நானே
தா தந்தானே தானானே தானா நானே
தந்தானே தானானே தானா நானே
தா தந்தானே தானானே தானா நானே

ஆண்: காயாம் பூவே என் கெளதாரியே
உன் வாய் பேச மறுகாதோ
தைலாஞ்சிட்டே

ஆண்: பெண் அரசி உனது கைகளிலே
எங்களது உலகம் நீள்கிறதே
உன்னுடைய நிழலில் தூங்கிட
மின்னல்கள் ஏங்கிடுதே

ஆண்: மண் அரசி வளையல் ஓசையிலே
கத்துங்குயில் கவிதை கேட்கிறதே
கண்ணுமணி உனது ரேகையில்
உந்தன் ஆனந்தம் பாய்கிறதே

ஆண்: வெண்முத்து நீ என்று
புகழேன் அம்மா
வீட்டு விளக்கென்று உனைச் சொன்னாள்
தவற் ஏதம்மா

ஆண்: செல்வத்தை சேர் என்று
உறையேன் அம்மா
காட்டை உயிர் என்றே
உணர்வாய் அம்மா

ஆண்: ஓ....அல்லிப்பூவே என் மந்தாரையே
உன் கால்பட்டு மலராதோ
குறிஞ்சி மொட்டே
காயாம் பூவே என் காந்தாரமே
உன் வாய் பேச மறுகாதோ
தைலாஞ்சிட்டே

ஆண்: சார குளிரெல்லாம் கைய
நீட்டுதம்மா
சாமி செலையெல்லாம் உன்ன
தூக்குதம்மா

ஆண்: கொட்டி முடியா மழையே உனையே
கொண்டாடா கேக்குதம்மா
கட்டு கொலையா கதிரே உனையே
கண் வைத்து பாக்குதம்மா

குழு: வெண்முத்து நீ என்று
புகழேன் அம்மா
வீட்டு விளக்கென்று உனைச்சொன்னாள்
தவற் ஏதம்மா

குழு: செல்வத்தை சேர் என்று
உறையேன் அம்மா
காட்டை உயிர் என்றே
உணர்வாய் அம்மா

A little space to find your voice.

About Allipoove

Allipoove is a song from Arulvaan (2026). Performed by G. V. Prakash Kumar. Music by G. V. Prakash Kumar. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer