Annamae Song Lyrics

Annakodi·2013

Annakodi movie poster
Singer
G. V. Prakash Kumar and Pooja Vaidhyanath
Lyricist
Yegathasi
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அன்னமே என் அன்னமே
தெச தொலச்ச என் அன்னமே
நீ எங்க போற மலங்காட்டுல
நீ எங்க போற தனியே

பெண்: தப்பி வாறா ஒரு தங்க பொண்ணு
செங்காட்டு மண்ணே சொல்லாதே
ஓடி வாறா ஒரு புத்த பொண்ணு
நடு காட்டு முள்ளே குத்தாதே

ஆண்: உண்ண பழமில்ல உட்கார கொப்புமில்ல
இனி எங்கதான் போவாளே எங்க கிளி
இனி எங்கதான் போவாளே எங்க கிளி

இருவர்: மகளே நீ மாறடிக்க ஒரு தாயும் இல்ல
ஒரு தாயும் இல்ல
ஆத்தா நீ ஓடி வர ஒரு அப்பனும் இல்ல
ஒரு அப்பனும் இல்ல

ஆண்: ஹோ ஓ ஹோ ஓஓஓ ஓஓஓ
ஹோ ஓ ஹோ ஓஓஓ ஓஓஓ

ஆண்: அன்னமே என் அன்னமே
தெச தொலச்ச என் அன்னமே
நீ மருகியே நீ மருகியே
மலங்காட்டுல தனியே

பெண்: ஹோ... சுத்துறது இந்த பூமியா
என் பக்கத்துல நிக்கிறது சாமியா
உன்ன பார்த்ததே என் ரெண்டாம் பொறப்பு
இனி மெல் எதுக்கு உசுருக்கிறப்பு

ஆண்: உசுர எடுத்துகிட்டு
இவ ஒரு நாள் போன புள்ள
உசுர எடுத்துகிட்டு
இவ ஒரு நாள் போன புள்ள
தொட்டி சீல சுத்திக்கிட்டா
இனி இவ இந்த வீட்டு புள்ள
இனி இவ இந்த வீட்டு புள்ள

பெண்: ஓ.......ஓ.....ஓ........ஓ.......ஓ.......

A little space to find your voice.

About Annamae

Annamae is a song from Annakodi (2013). Performed by G. V. Prakash Kumar, Pooja Vaidhyanath. Music by G. V. Prakash Kumar. Lyrics by Yegathasi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer