Koora Podava Song Lyrics

Koil Maniyosai·1988

Koil Maniyosai movie poster
Singer
Malasiya Vasudevan and K. S. Chitra
A continuous glide, at your pace.
Text size

மற்றும் கே. எஸ். சித்ரா

பெண்: நல்லது நடக்க அம்மன நெனச்சு
கும்மியடியுங்க பெண்டுகளா

குழு: தந்தானானன தந்தானானன தந்தானானன
தந்தானா

பெண்: எப்பவும் நமக்கு நிம்மதி கிடைக்கும்
அம்மனை நெனைங்க பெண்டுகளா

குழு: தந்தானானன தந்தானானன தந்தானானன
தந்தானா

ஆண்: கூரப் பொடவக் கட்டி ஓரக் கண்ண வெட்டி
தேரப் போல வரும் செல்லம்மா
பாளை சிரிப்பைக் கொட்டி ஆள அசத்தும் குட்டி
நாளப் பாத்து வந்து சொல்லம்மா

ஆண்: நீ இஷ்ட்டப்பட்டா உன்ன வச்சுக்கிறேன்
என் நெஞ்சில் வச்சு உன்ன தச்சுக்கிறேன்

பெண்: வேட்டி வரிஞ்சு கட்டி பாட்ட புதுசா கட்டி
நோட்டம் பாக்க வந்த செல்லைய்யா
அட நீயோ வெண்ண வெட்டி நானோ வெல்லக்கட்டி
வீணா மல்லுக்கட்ட வந்தியா

குழு: ...............................

ஆண்: வாடி ரதமே கொதிக்குது மனமே
நாடி நரம்புக துடிக்குது தெனமே
கோடி சுகத்த கொடுக்கிறேன் நெசமே
கூடி அணைக்க வாடி என் வசமே

பெண்: மாமன் உனக்கு வெக்கமில்ல

ஆண்: ஹே

பெண்: வேற எதுக்கும் லாயக்கில்ல

ஆண்: ஹேஹ்

பெண்: ஆசை இருக்கு உள்ளுக்குள்ள
ஆனா நான்தான் சின்னப் புள்ள

ஆண்: மயிலே.....

பெண்: ஆஹாங்...

ஆண்: குயிலே.....

பெண்: ம்ஹூம்

ஆண்: அள்ளவா கிள்ளவா மெல்ல வா

பெண்: வேட்டி வரிஞ்சு கட்டி பாட்ட புதுசா கட்டி
நோட்டம் பாக்க வந்த செல்லைய்யா

ஆண்: பாளை சிரிப்பைக் கொட்டி ஆள அசத்தும் குட்டி
நாளப் பாத்து வந்து சொல்லம்மா

குழு: ...............................

பெண்: கம்ப புடிக்கிற வயசுல பாரு
கன்னியப் பாத்ததும் ஏறுது ஜோரு
யாரு என்னத்தான் எதிர்க்கிற ஆளு
நான் ஊரு முழுசையும் முழுங்குற ஆளு

ஆண்: யானைப் புடிக்கும் ஆம்பள நான்

பெண்: ஹாங்

ஆண்: மானப் புடிக்க கஷ்டமில்ல

பெண்: ஹான்

ஆண்: மானே உன்ன நான் தொட்டுப்புட்டா
ஊரில் யாரும் மிச்சமில்லை

பெண்: நெசமா...

ஆண்: ஆமா....

பெண்: அய்யய்யோ...

ஆண்: வாம்மா

பெண்: தள்ளியே நில்லய்யா செல்லைய்யா

ஆண்: கூரப் பொடவக் கட்டி ஓரக் கண்ண வெட்டி
தேரப் போல வரும் செல்லம்மா.....யம்மா.....

பெண்: ஹாங்.....

ஆண்: யம்மா.....

பெண்: ஹாங்...

ஆண்: யம்மா

பெண்: நீயோ வெண்ண வெட்டி நானோ வெல்லக்கட்டி
வீணா மல்லுக்கட்ட வந்தியா

ஆண்: நீ இஷ்ட்டப்பட்டா உன்ன வச்சுக்கிறேன்
என் நெஞ்சில் வச்சு உன்ன தச்சுக்கிறேன்

பெண்: வேட்டி வரிஞ்சு கட்டி பாட்ட புதுசா கட்டி
நோட்டம் பாக்க வந்த செல்லைய்யா

ஆண்: பாளை சிரிப்பைக் கொட்டி ஆள அசத்தும் குட்டி
நாளப் பாத்து வந்து சொல்லம்மா

A little space to find your voice.

About Koora Podava

Koora Podava is a song from Koil Maniyosai (1988). Performed by Malasiya Vasudevan, K. S. Chitra. Music by Gangai Amaran. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer