Solai Ilangkuyil Song Lyrics

Kavalukku Kettikaran·1990

Kavalukku Kettikaran movie poster
Singer
Mano and K. S. Chithra
A continuous glide, at your pace.
Text size

பெண்: சசச சநிச

குழு: சசச சநிச

பெண்: ரிரிரி ரிசரி

குழு: ரிரிரி ரிசரி

பெண்: ககரி ரிசசா

குழு: சரி ககரி ரிசசா

குழு: ஆஅ....ஆஅ.....ஆஆ......
ஆஅ....ஆஅ.....ஆஆ......
ஆஅ.....ஆஆ.......ஆஆஅ.....

பெண்: சோலை இளங்குயில்
யாரை எண்ணி எண்ணி
ராகங்கள் பாடுதோ
ஆஹா ராகங்கள் பாடுதோ

ஆண்: வானவில்லில்
ஒரு மாலை கட்டி வந்து
யாரென்று தேடுதோ
ஆஹா யாரென்று தேடுதோ

பெண்: ஏதேதோ சங்கீதம்
எண்ண எண்ண சந்தோஷம்

ஆண்: நான் பாடவோ
உனைத்தான் தீண்டவோ

பெண்: சோலை இளங்குயில்
யாரை எண்ணி எண்ணி
ராகங்கள் பாடுதோ
ஆஹா ராகங்கள் பாடுதோ

பெண்: காதலின் வானத்துச் சந்திரனோ
வாலிப தேசத்துச் சூரியனோ
காதலின் வானத்துச் சந்திரனோ
வாலிப தேசத்துச் சூரியனோ

ஆண்: தோளினில் தாவிடும் தாரகையே
வானத்தில் ஏகிடும் தாமரையே
தோளினில் தாவிடும் தாரகையே
வானத்தில் ஏகிடும் தாமரையே

பெண்: இசையே மீட்டிடு எனையே
கனலே மூட்டிடு தினமே

ஆண்: பூ மகளே உனை தேடுகிறேன்
பூவினில் வண்டென கூடிடத் தானே

பெண்: சோலை இளங்குயில்
யாரை எண்ணி எண்ணி
ராகங்கள் பாடுதோ
ஆஹா ராகங்கள் பாடுதோ

ஆண்: வானவில்லில்
ஒரு மாலை கட்டி வந்து
யாரென்று தேடுதோ
ஆஹா யாரென்று தேடுதோ

பெண்: பாலோடு தேனூறும் பாத்திரம்

ஆண்: நாள் தோறும் நான் அள்ள மாத்திரம்

பெண்: பாலோடு தேனூறும் பாத்திரம்

ஆண்: நாள் தோறும் நான் அள்ள மாத்திரம்

பெண்: நான் என்றும்
நீ என்றும் வேறில்லையே

ஆண்: வாலிபம் போகுது
வா முல்லையே

பெண்: நான் என்றும்
நீ என்றும் வேறில்லையே

ஆண்: வாலிபம் போகுது
வா முல்லையே

பெண்: உயிரே காதலின் சுடரே
விழியே பாடிடும் கவியே

ஆண்: ஆயிரம் பூ மழை தூவிடுதே
வானமும் பூமியும் வாழ்த்துக்கள் சொல்ல

பெண்: சோலை இளங்குயில்
யாரை எண்ணி எண்ணி
ராகங்கள் பாடுதோ
ஆஹா ராகங்கள் பாடுதோ

ஆண்: வானவில்லில்
ஒரு மாலை கட்டி வந்து
யாரென்று தேடுதோ
ஆஹா யாரென்று தேடுதோ

பெண்: ஏதேதோ சங்கீதம்
எண்ண எண்ண சந்தோஷம்

ஆண்: நான் பாடவோ
உனைத்தான் தீண்டவோ

பெண்: சோலை இளங்குயில்
யாரை எண்ணி எண்ணி
ராகங்கள் பாடுதோ
ஆஹா ராகங்கள் பாடுதோ

A little space to find your voice.

About Solai Ilangkuyil

Solai Ilangkuyil is a song from Kavalukku Kettikaran (1990). Performed by Mano, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Ilaiya Bharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer