Kutham Kolai Song Lyrics

Kavalukku Kettikaran·1990

Kavalukku Kettikaran movie poster
Singer
Malaysia Vasudevan and Chorus
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஏ.... ஏ..... ஏ......
ஏ.... ஏ......டேய்..... ஆ..... ஆ..... ஆ.....
கருவறை தொடங்கி கல்லறை வரையில்
காணுவதெல்லாம் தண்டனைதான்
வறுமைப் பட்ட மனுஷனுக்கு
வாழ்க்கை எல்லாம்
ஹேய் தண்டனைதான்
சபிக்கப் பட்ட சனங்களுக்கு
சாகும் வரை தண்டனைதான்…

குழு: ஆமா.... தண்டனைதான்…

ஆண்: குத்தம் கொலை
செஞ்சவனெல்லாம்
காவல் நிலையம் போக வேணும்
நான் என்ன குத்தம் செஞ்சேனடா
எந்தன் வாழ்க்கை காவலிலே

ஆண்: நான் கைதி இல்லே
ஆனா இன்னொருத்தன் காவலிலே
இது பொய்யும் இல்லே
ஏனோ உலகமும் புரியவில்லே

ஆண்: குத்தம் கொலை
செஞ்சவனெல்லாம்
காவல் நிலையம் போக வேணும்
நான் என்ன குத்தம் செஞ்சேனடா
எந்தன் வாழ்க்கை காவலிலே

ஆண்: பொன்னான என் மனசு
புண்ணாகிப் போன கதை
என்னான்னு சொல்வேனடா
பொன்னான என் மனசு
புண்ணாகிப் போன கதை
என்னான்னு சொல்வேனடா

ஆண்: வானில் ஏறத்தான்
ஆசைப்பட்டேன்
தூண்டில் மீனாதான்
மாட்டிக்கிட்டேன்
காதல் செய்யத்தான்
ஆசை கொண்டேன்
காவல் காத்துத்தான்
நானும் நொந்தேன்

ஆண்: கரும்பான வாழ்க்கை
கசப்பாகிப் போச்சே
சுமையான வேலையும்
சோதிக்குதே
மனசில் உள்ள
சுமையும் கொஞ்சமா
அத மறந்திருக்க வழியும்
என்னடா டேய்

குழு: குத்தம் கொலை
செஞ்சவனெல்லாம்
காவல் நிலையம் போக வேணும்

ஆண்: நான் என்ன குத்தம்
செஞ்சேனடா
எந்தன் வாழ்க்கை காவலிலே

ஆண்: சொல்லாத பாடம் எல்லாம்
நான் சொல்லி தந்தேனே
இப்பத்தான் நான் படிக்கிறேன்
சொல்லாத பாடம் எல்லாம்
நான் சொல்லி தந்தேனே
இப்பத்தான் நான் படிக்கிறேன்

ஆண்: வாழ்க்கைப் பாடத்த
விட்டுப் புட்டு
ஏட்டுப் பாடத்தச் சொல்லித் தந்தேன்
ஏட்டுச் சுரைக்காயும் கறிக்காகுமா
கேட்டுப் புரிஞ்சாலும் உரைக்காதம்மா

ஆண்: என்றைக்கும் துன்பம்
நிக்காது இங்கே
இன்பமும் வந்து போகுமடா
இருக்கும் வரை உல்லாசமா
நாம இருப்பதிலே தயக்கம்
என்னடா டே டேய்

குழு: குத்தம் கொலை
செஞ்சவனெல்லாம்
காவல் நிலையம் போக வேணும்

ஆண்: நான் என்ன குத்தம்
செஞ்சேனடா
எந்தன் வாழ்க்கை காவலிலே

ஆண்: நான் கைதி இல்லே

குழு: ஆனா இன்னொருத்தன்
காவலிலே

ஆண்: இது பொய்யும் இல்லே

குழு: ஏனோ உலகமும்
புரியவில்லே

குழு: குத்தம் கொலை
செஞ்சவனெல்லாம்
காவல் நிலையம் போக வேணும்

ஆண்: நான் என்ன குத்தம்
செஞ்சேனடா
எந்தன் வாழ்க்கை காவலிலே

A little space to find your voice.

About Kutham Kolai

Kutham Kolai is a song from Kavalukku Kettikaran (1990). Performed by Malaysia Vasudevan, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Ilaiya Bharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer