Maadathile Kanni Song Lyrics

Veera·1994

Veera movie poster
Movie
Veera
Singer
S.P. Balasubrahmanyam and Swarnalatha
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: { டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங் } (2)

ஆண்: மாடத்திலே
கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு
ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண்: கூடத்திலே
நடு கூடத்திலே
ராஜா போல ஐயர்
ஆத்து பிள்ளே

ஆண்: மாமி சின்ன
மாமி மடிசார் அழகி
வாடி சிவகாமி

குழு: டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங்

ஆண்: மாடத்திலே
கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு
ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண்: கூடத்திலே
நடு கூடத்திலே
ராஜா போல ஐயர்
ஆத்து பிள்ளே

ஆண்: மாமி சின்ன
மாமி மடிசார் அழகி
வாடி சிவகாமி

குழு: டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங்

ஆண்: மாடத்திலே
கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு
ஐயர் ஆத்துப் பொண்ணு

குழு: டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங்

குழு: மாமா என்னை
சிக்கலாமா ஓ ஹோ
மாமி காத்திருக்கலாமா
ஓ ஹோ

குழு: டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங்

ஆண்: டாலடிக்கிற
நல்ல வைர அட்டி
போலிருக்கிற நீதான்
ரொம்ப சுட்டி ஆஹா
ஓஹோ ஹே ஹேஹே

பெண்: ஆசை வைக்கிறேள்
இப்போ ரொம்ப நன்னா
மாலையிட்டதும் மாறக்
கூடாதுன்னா

ஆண்: பூ நூலு சாட்சி
பொம்னாட்டி ஆட்சி
ஸ்ரீ கிருஷ்ணன் நான்
அல்லடி

பெண்: இப்போது பாப்பேள்
என் பேச்ச கேட்பேள்
பின்னாடி என்னாவேளோ

ஆண்: ஆன போதும்
இங்கு ஆத்துக்காரி
ரொம்ப கண்ட்ரோல்
பண்ணா கண்ட்ரோல்
ஆகாதடி

குழு: டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங்

ஆண்: மாடத்திலே
கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு
ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண்: கூடத்திலே
நடு கூடத்திலே
ராஜா போல ஐயர்
ஆத்து பிள்ளே

ஆண்: மாமி சின்ன
மாமி மடிசார் அழகி
வாடி சிவகாமி வாடின்னா

குழு: டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங்

ஆண்: மாடத்திலே
கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு
ஐயர் ஆத்துப் பொண்ணு

குழு: ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம் ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

ஆண்: அட்ஜஸ் பண்ணி
கூட நீ இருப்பியோ
அடங்காத அலமு போல்
இருப்பியோ ஆஹா ஹோ
ஹோ ஹாஹா

பெண்: சட்ட திட்டம்
தான் கையில் வச்சிருப்பேளா
ஃபாலோ பண்லேனா நீங்க
என்ன நச்சரிப்பேளா

ஆண்: மதியான நேரம்
பாய் போட சொன்னா
மாட்டேன்னு சொல்லுவியோ

பெண்: மாட்டேன்னு
சொன்னா சும்மாவா
விடுவேள் மேட்னி ஷோ
கூப்பிடுவேள் ஏன்னா

ஆண்: நாளை சங்கதி
நாளை பார்க்கலாம்
மானே இப்போ வாடி
அணைச்சுக்கலாம்

குழு: டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங்

ஆண்: மாடத்திலே
கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு
ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண்: கூடத்திலே
நடு கூடத்திலே
ராஜா போல ஐயர்
ஆத்து பிள்ளே

ஆண்: மாமி சின்ன
மாமி மடிசார் அழகி
வாடி சிவகாமி

குழு: டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங்

ஆண்: மாடத்திலே
கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு
ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண்: கூடத்திலே
நடு கூடத்திலே
ராஜா போல ஐயர்
ஆத்து பிள்ளே

A little space to find your voice.

About Maadathile Kanni

Maadathile Kanni is a song from Veera (1994). Performed by S.P. Balasubrahmanyam, Swarna Latha. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer