Oh En Deva Deviye Song Lyrics

Kanmani·1994

Kanmani movie poster
Movie
Kanmani
Singer
S. P. Balasubrahmanyam and Swarnalatha
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஓ......என் தேவ தேவியே
ஓ.......என் காதல் ஜோதியே

ஆண்: ஓ......என் தேவ தேவியே
ஓ.......என் காதல் ஜோதியே
பூவில் கூட நஞ்சு உண்டு
என்று எண்ணவில்லை
பூவை உந்தன் கண்கள் சொன்ன
காதல் உண்மை இல்லை

ஆண்: ஓ......என் தேவ தேவியே
ஓ.......என் காதல் ஜோதியே

குழு: ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்......
ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்......
அ....ஆஆஹா.....ஹா....
அ....ஆஆஹா.....ஹா....
அஹ....அஹ....அஹா......அஹா....
ஹா......ஆஅஹ.....ஆ.....ஆஅ.....

பெண்: கண்ணா இது அக்கினி அஸ்திரம்
இன்னும் உனை வாட்டிடும் நிச்சயம்.....ம்ம்ம்
கண்ணா உனை காக்கிறேன் சத்தியம்
என்றும் உனை காப்பதே லட்சியம்

பெண்: என்னை எண்ணியே
உன் உயிர் போகுதோ
உன்னை எண்ணியே
என் உயிர் வாழுதோ

பெண்: நீ தொடும் நீரெல்லாம்
திராவகம் ஆகணும்
பூவாய் மாறும் முள்ளும்
இன்பம் துள்ளும்

ஆண்: ஓ......என் தேவ தேவியே
ஓ.......என் காதல் ஜோதியே
பூவில் கூட நஞ்சு உண்டு
என்று எண்ணவில்லை
பூவை உந்தன் கண்கள் சொன்ன
காதல் உண்மை இல்லை

ஆண்: ஓ......என் தேவ தேவியே
ஓ.......என் காதல் ஜோதியே

குழு: ஆஆ.....ஆஅ.....ஆஆஹா......
ஆஆ.....ஆஅ.....ஆஆஹா......
அ....ஆஆஹா.....ஹா....
அ....ஆஆஹா.....ஹா....

பெண்: வா வா இதோ காதலின் சன்னிதி
வந்தால் வரும் நெஞ்சிலே நிம்மதி
கொஞ்சம் பொறு முள் முடி சூட்டுவேன்
காலம் எல்லாம் உன்னை நான் வாட்டுவேன்

பெண்: மாலை போடுவேன்
மன்னவன் தோளிலே
தீயை மூட்டுவேன்
உன் இளம் நெஞ்சிலே

பெண்: தீயை நான் ஆற்றுவேன்
தேனை நான் ஊற்றுவேன்
எந்தன் நெஞ்சம் எங்கும்
வஞ்சம் வஞ்சம்

ஆண்: ஓ......என் தேவ தேவியே
ஓ.......என் காதல் ஜோதியே
பூவில் கூட நஞ்சு உண்டு
என்று எண்ணவில்லை
பூவை உந்தன் கண்கள் சொன்ன
காதல் உண்மை இல்லை

ஆண்: ஓ......என் தேவ தேவியே
ஓ.......என் காதல் ஜோதியே

A little space to find your voice.

About Oh En Deva Deviye

Oh En Deva Deviye is a song from Kanmani (1994). Performed by S.P. Balasubrahmanyam, Swarna Latha. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer