Rajathi Raja Song Lyrics

Mannan·1992

Mannan movie poster
Movie
Mannan
Singer
S. P. Balasubrahmanyam and Swarnalatha
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

மற்றும் ஸ்வர்ணலதா

பெண்: ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

ஆண்: மாயஜாலம் என்ன
மையல் கொண்டு நீயும்
நாளும் ஆட்டம் போடவா

பெண்: நேரம் காலம் என்ன
நேசம் கொண்டு நீயும்
காதல் தோட்டம் போடவா

ஆண்: ஹே ராணி என்னோடு ஆடவா நீ

பெண்: பூ மேனி கொண்டாடும் வெண்பனி
எந்நாளும்
ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

ஆண்: மான் கூட்டம் மீன் கூட்டம்
வேடிக்கை பார்க்கின்ற
கண்ணிரண்டிலே என்ன மயக்கம்

பெண்: மாமாங்கம் ஆனாலும்
மன்னா உன் மார்சேர்ந்து
சின்ன மலர்தான் சிந்து படிக்கும்

ஆண்: கையோடு கை சேரும்
கல்யாண வைபோகம்
கண்டு களிக்கும் காலம் பிறக்கும்

பெண்: மேளசத்தம் கேட்பதெந்த
தேதியோ

குழு: லால லால லால லால லால லா

ஆண்: தேவனுக்கு சொந்தம் இந்த
தேவியோ

குழு: லால லால லால லால லால லா

பெண்: காதும் காதுமாய்

ஆண்: காதல் மந்திரம்

பெண்: ஓதுகின்ற மன்னன் அல்லவோ
எந்நாளும் இங்கு

பெண்: ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

பெண்: நின்றாலும் சென்றாலும்
பின்னோடு எந்நாளும்
வந்த நிழலே வண்ண மயிலே

ஆண்: தொட்டாலும் பட்டாலும்
முத்தாரம் இட்டாலும்
என்ன சுகமே என்ன சுவையே

பெண்: உன்மேனி பொன்மேனி
இந்நாளும் எந்நாளும்
என்னை மயக்க தன்னை மறக்க

ஆண்: ஓடைமீது ஓடம் போல ஆடவா

குழு: லால லால லால லால லால லா

பெண்: உன்னையன்றி யாரும் இல்லை ஆடவா

குழு: லால லால லால லால லால லா

ஆண்: காதல் கன்னிகை

பெண்: காமன் பண்டிகை

ஆண்: காணுகின்ற காலமல்லவா
எந்நாளும் இங்கு

பெண்: ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

ஆண்: மாயஜாலம் என்ன
மையல் கொண்டு நீயும்
நாளும் ஆட்டம் போடவா

பெண்: நேரம் காலம் என்ன
நேசம் கொண்டு நீயும்
காதல் தோட்டம் போடவா

ஆண்: ஹே ராணி என்னோடு ஆடவா நீ

பெண்: பூ மேனி கொண்டாடும் வெண்பனி
எந்நாளும்

பெண்: ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

ஆண்: ரூபாப்பா ராபாப்பா ராபபப்பா
டுடு டுடு டுடுடுட்டு டுடுடு

A little space to find your voice.

About Rajathi Raja

Rajathi Raja is a song from Mannan (1992). Performed by S.P. Balasubrahmanyam, Swarna Latha. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer