Pattu Poo Poo Song Lyrics

Veera·1994

Veera movie poster
Movie
Veera
Singer
K. S. Chithra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு

பெண்: பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு

பெண்: சத்திரம்
வெண் சித்திரம்
நட்சத்திரம் தோற்றிடும்
முத்தாரபூ பூ பூ

குழு: பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு
பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ

குழு: 1 2 3 4
Let the music play
When i move my body sway
Up down right around
Feel the rhythm on the ground
1 2 3 4
Swing to the left and
Swing to the right
Lets do hands move
To the music in the grove
1 & 2 & 3 & 4

குழு: .............................

பெண்: வாச பூ சரம்
வண்ண பால் குடம்
தேகம் நோகாத
வாழும் பெண்மையை
சூடும் மென்மையை
தென்றல் பாடாதா

பெண்: பார்க்கும் பார்வைகள்

குழு: தாலாட்ட வேண்டும்

பெண்: காதல் வார்த்தைகள்

குழு: நம்மாலே தோன்றும்

பெண்: போடும் போட்டியில்
எட்டு திக்கிலும்
பேர் சொல்லி பூ சூடலாம்

பெண்: பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு

பெண்: பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு

பெண்: சத்திரம்
வெண் சித்திரம்
நட்சத்திரம் தோற்றிடும்
முத்தாரபூ பூ பூ

குழு: பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு
பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ

A little space to find your voice.

About Pattu Poo Poo

Pattu Poo Poo is a song from Veera (1994). Performed by K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer