Thirumagal Song Lyrics

Veera·1994

Veera movie poster
Movie
Veera
Singer
Arun Mozhi
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அஆஹா...ஆஅ...
ஆஆஹா...ஆஅ

ஆண்: திருமகள் உன்
முகம் காண வேண்டும்
உன் வரவால் எம்
நலம் ஓங்க வேண்டும்...ம்ம்...

ஆண்: திருமகள் உன்
முகம் காண வேண்டும்
உன் வரவால் எம்
நலம் ஓங்க வேண்டும்...ம்ம்...

ஆண்: திருமகள் உன்
முகம் காண வேண்டும்
அஆஹா...ஆஅ...

ஆண்: ஒரு துன்பம் நெருங்காமல்
ஓஒ...ட
வரும் இன்பம் நற்செல்வங்கள்
கூ..ட

ஆண்: ஒரு துன்பம் நெருங்காமல்
ஓஒ...ட
வரும் இன்பம் நற்செல்வங்கள்
கூ..ட...ஆ

ஆண்: திருமகள் உன்
முகம் காண வேண்டும்
உன் வரவால் எம்
நலம் ஓங்க வேண்டும்...ம்ம்...

ஆண்: திருமகள் உன்
முகம் காண வேண்டும்...
க ம தநி ச
நி த ம தநி ச

A little space to find your voice.

About Thirumagal

Thirumagal is a song from Veera (1994). Performed by Arunmozhi. Music by Ilaiyaraaja. Lyrics by Isaignani Ilayaraja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer